சிங்கள மக்களைப் போன்று ஏனைய இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் - சந்திரிக்கா
கடும்போக்கு வாதிகள் வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் இருப்பதாகவும் சிங்கள மக்களைப் போன்று ஏனைய இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மருதனார் மடம், இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இனிப்பான வார்த்தைகள்!
ReplyDeleteஇப்படியே சொல்லிச்சொல்லி இந்த ஐந்து வருடம் முடிந்ததும் அடுத்த தேர்தலிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற தலைப்பில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டித்தான் வருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இப்போதே குடிகொண்டுவிட்டது.பாவம் தமிழ் மக்கள் அதவிடப்பாவம் முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு போட்டதில் ஏதும் மிச்சம் மீதி எதாவது இருந்தால் நமக்கு கிடைக்குமென்று எதிர்பார்க்கும் முஸ்லிம்கள்.
ReplyDelete