ஞானசாரர் கைது, பிக்குகள் குழப்பம் - பௌத்தன் என்றவகையில் வெட்கப்படுகிறேன் - ரணில்
கலகொடஹெத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்திய போது நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய தேரர்கள் தொடர்பில் மல்வத்து பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதிக்கும் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தின் கருத்து தெரிவித்த பிரதமர் , நீதிமன்றத்தை மதித்து நடப்பது நமது அனைவரது கடமை என அவர் தெரிவித்திருந்தார்.
ஹோமாக நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தேரர்களின் குழுவொன்று நடந்து கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக பௌத்தன் என்ற முறையில் வெட்கப்படுவதாக பிரதமர் மேலும் தெரிவித்திருந்தார்.
பௌத்த தேரர்கள் அவர்களது ஒழுக்காற்று நடவடிக்கைகளின் கீழ் செயற்பட வேண்டும் என்று இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் , நாட்டின் சட்டத்திட்கு அனைவரும் பணிந்து நடக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நாட்டின் நீதித்துறை வரலாற்றில் பிக்குகள் கைதும், சிறைவாசமும், மரண தண்டனையும் புதிதல்ல!
ReplyDeleteஆனால், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு காடைத்தனம் காட்டும் தேரரை கைது செயததற்காக, சில பிக்குகள் சட்டத்தை மதிக்காது, நீதித்துறையையே தனது கடமையைச் செய்வதேத் தடுப்பதற்காகக ஆர்ப்பாட்டம் செயவதுதான் புதிய அசிங்கமான வரலாறகியுள்ளது.
இந்நாட்டின் பிரதமரையே தான் பௌத்தன் என்ற வகையில் வெட்கப்படுவதாகப் பகிரங்கமாகக் கூற வைத்துவிட்டது.
Pm is a gentle man
ReplyDeleteசற்று அவதானமாக இருக்க வேண்டிய தருணமிது. தேரர் கைது செய்யப்பட்டதை பெரிதாக யாரும் கொண்டாட வேண்டாம். இது அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பே தவிர இழப்பொன்றல்ல. இது அவரின் கருத்துக்களை மிக தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்க்கான வாய்ப்பு. பெரும்பான்மையினர் தற்போது கொதித்துக் கொண்டு இருக்கின்றனர். யாரும் எண்ணெய் ஊற்ற வேண்டாம்
ReplyDelete