முஸ்லிம்கள் மாடு அறுக்காமல், இறைச்சி சாப்பிடாமல் இருந்துவிட்டால் நடக்கப்போவது என்ன..?
B.S.Husni Razim BA(Econ)R,AATSL.
அஸ்ஸலாமு அலைக்கும் !
சில வருட காலமாக இந்த மாடு அறுத்தல் பிரச்சினையானது உலகெங்கும் பேசுபொருளாக இருந்து வருகிறது இது நமது இலங்கையையும் ஆட்கொண்டிருப்பது நாம் யாவரும் அறிந்ததே!
இலங்கையில் தடை செய்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதின் ஊடாக நல்லாட்சி அரசு என்ன சாதிக்க நினைக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
"உள் நாட்டில் மாடு அறுக்காமல் வெளிநாடுகளில் இருந்து மாடுகளை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சாத்தியமான பொருளாதார மற்றும் சமூக நிகழ்வுகள் (விளைவுகள்)"
1. இறக்குமதி அதிகரித்து சென்மதி நிலுவை பாதிப்படையும் (இதனுடன் இனைந்து பல்வெறு பொருளியல் விளைவுகள் காலப்போக்கில் ஏற்படலாம்)
Ex:- நாணய மாற்று வீதம் பாதிப்படைதல்.
2.வெளிநாடுகளில் தங்கிய ஒரு பொருளாதாரம் உருவாகுதல்.
3. உள்நாட்டு மாட்டு உற்பத்தி பொருளாதாரம் பாதிப்படைதல்.
4.இறக்குமதிக்கு பூரண சுதந்திரம் காணப்படுமாயின் ஏற்றுமதிக்கு பல நாடுகள் காணப்படுவதால் நிரம்பல் அதிகரித்து இறைச்சிக்கான விலை தற்பொழுதிலும் பார்க்க விலை வீழ்ச்சியடையும் மாறாக இறக்குமதிக்கு கட்டுப்பாடு நிலவுமாயின் தற்போதய விலையிலும் பார்க்க விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
5.உள்நாட்டில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து பாலின் நிரம்பல் அதிகரித்து விலை வீழ்ச்சியடைதலும் விவசாயிகள் பாதிப்படைதலும்.
6.மாடுகளை வளர்ப்பதற்கு விவசாயிகள் முன்வர தயங்குதல்.
7. இலங்கையின் பிரதான உற்பத்தியான நெற்காணிகள் கட்டாக்காளி மாடுகளால் சூறையாடப்படுதல்.
8. மாடுகள் எண்ணிக்கையில் அதிகரிப்பதால் அதிக வாகன விபத்துகள் இடம்பெரும்.
9.மாடுகளுக்கான உணவை பெற்றுக்கொள்வதில் போட்டி ஏற்படுதல்.
10.அழகான நகரங்கள்,மாநகரங்கள் அசிங்கப்படுத்தப்படுதல்.
11.மாட்டிறைச்சி வியாபாரிகள் தொழில் இழத்தல்.
12.மனித குடியிருப்புகள் மாடுகளால் சேதத்துக்கு உள்ளாதல்.
13.மாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் பல்வேறு பட்ட நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம் மேலும் நோய் தடுப்பு மருந்துகள், மாடுகளுக்கான பராமரிப்பு செலவீனம் அரசிடம் சுமத்தப்படுதல் போன்ற பல்வேறு விளைவுகளை இந்த நல்லாச்சி அரசாங்கம் ஏற்க வேண்டிய நிலை உருவாகும்.
எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கும் இதனால் கணிசமான பாதிப்பு ஹஜ் காலங்களில் ஏற்படும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மேலும் முஸ்லீம் ஆகிய நாம் ஒன்றை மறந்து விட கூடாது அல்லாஹ் ஹலால் ஆக்கிய எத்தனையோ உணவுகள் நமக்காக இருக்கின்றது (அல்ஹம்துலில்லாஹ்)
ஆகவே அற்ப இறைச்சிக்காக சண்டை , கலவரம்,ஆர்ப்பாட்டம் செய்த சமூகமாக மாறிவிடாமல் சுமூகமாக தீர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்து இருக்கிறது.
எனவே நமது முஸ்லீம் அரசியல் தலைமைகள் குறித்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வது காலத்தின் தேவையும் கடமையும் ஆகும்.
ஜெஸாக்குமுல்லாஹு ஹைரன்
மாட்டை கொஞ்ச காலம் தின்னாவிட்டாள்தான் என்ன? மாடு மாடு என்று மாமிசம் தின்டு மடத்தனமான ஒரு சமூகமாகவே இருக்கிறோம்
ReplyDeleteI agree with You But
ReplyDeleteLet anything happen to the Economy but Muslims should not be made a cattle community by writing on this issue.
If the Government ban the slaughter fine we have to adhere to that law.They are not banning our religious right. Uluhiyya is a Sunnah.
There is a more important thing which most of us don't take as serious as we do for the above matter.
Let us concentrate on Zakaath which they are not going to Ban.Let us not talk on the matter of Slaughter because we should be able to live without meat and non is going to go to Jahannam for that.If any one failed in Zakaath he has to meet the consequences here and hereafter.
100%
ReplyDeletemohammed எடுத்த எடுப்பில் மடத்தனமான கருத்து சொல்கின்ரீர்கள் மாடுதின்னமுடியா பிரட்சனையல்ல இது மாட்டியபிறகு வழிதேடி விழிபிதுங்கி நம்சமூகம் நிற்ககூடாது தூன்டிலுக்கு சிரிய மீனைப்போட்டு பெரியமீனை பிடித்துவிட்டோமே எனும் குதுகலம் பிடித்தவனுக்கு வருவதுபோல் இன்ரைய உலகம் எங்குபார்த்தாலும் சூட்சுமவலையை வீசிதான் வெற்றீநடைபோட்டுக்கொன்டிருக்கின்ரது அதில் மாட்டிக்கொன்டு முழிப்பது நமது சமூகம்தான் அதற்கு உதாரனம் அரபுலகம் ஆகவே மாடுதானே என நாம் நினைத்தால் நாமும் அவர்கலுக்கு இனிஅருவை மாடுதான்......என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொல்லுங்கள்....
ReplyDeleteAlhamdulillah super 100% correct boss i agree ur all words.
ReplyDeleteFor Ulhiya we can use goats I think.
ReplyDeleteDon't know whether that also will be banned?
Coming to the point
Let's convince our Politicians irrespective of their parties to initiate the legislation.
Won't it shut the communal hatred slogans of the extreme elements
In the meantime as the majority of this country any Buddhist is hurt when cows are slaughtered
It's their religious beliefs for which we have to give due respect
Let's refrain from slaughtering and consuming which will save our future generations from the harassment of unruly elements
நாட்டுக்கு நஷ்டம்
ReplyDeleteசமூகத்தை பற்றி அக்கறை உள்ளவர்கள் ஏன் மைத்திரி வாய் திறக்கும் வரை இருந்தார்கள்? அவர்களின் சகோதரர்கள் செய்யும் விடயங்கள் பற்றி ஒரு கவலையும் இல்லை.
ReplyDeleteமாட்டு இறைச்சி விற்பவன் செய்பவன் செய்யும் சில விடயங்கள்:
கள்ள மாடுகள் அறுத்தல்
மாடுகளை அறுக்கும் போது இஸ்லாமிய விதிமுறைகளை பேணாமை
இலஞ்சம் கொடுடல்
மாட்டு கழிவுகளை சரியாக துப்பரவு செய்யாமை
மாடுகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போடு விதி முறைகளை பின்பற்றாமை
நோய் பிடித்த மாடுகளை அறுத்தல்
இன்னும் பல....
ஷிபான்,
ReplyDeleteமடமைக்கும் மாட்டிறைச்சியுண்ணலுக்கும் தொடர்பு கிடையாது. அவ்வாறிருப்பதாக உங்களைப் போன்றவர்கள் நினைப்பதற்கும் மடமைக்கும் வேண்டுமானால் இருக்கலாம்.
ஏற்கனவே கட்டாக்காலி நாய்களுக்கு காருண்யம் காண்பித்தார் -வெள்ளைவேன் கலாசாரத்தினால் மனிதர்களை இல்லாதொழித்த- நமது முன்னாள் செஞ்சால்வை ஜனாதிபதி. அதனால் கட்டாக்காலி நாய்கள் பெருகி நாய்க்கடியும் வீதிவிபத்துகளும் பெருகியுள்ளன.
நாமும் இதற்கு ஒத்துழைத்து, மேலே கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அத்தனை விளைவுகளையும் நிகழ்வதற்கு அனுமதிப்பதுதான் விவேகமானது.
சூடுபட்டால்தான் உண்மைகள்உறைக்கும்
மாட்டில் ஆரம்பித்து கடைசியில் மனிதனில் முடியும் அதாவது முஸ்லிம்களில்
ReplyDeleteA/L பொருளியல் கேள்வி ரெடி,
ReplyDeleteMaadu aruppadu nadai murail irukum sandarpathil. Import pani idu nadai muraiku sathiyam aaguma endru parkalam?
ReplyDeleteHalal aana mamisam varum enru enna uttaravatam attudan fresh mamisam unnamudiyatu.
ReplyDeleteGood one let us ignore this slaughter issue, the nature will teach them better
ReplyDeleteMohamed Shifan... How are you going to perform you KURBAANI during Haj festival. How will you make AQEEKA for your kids. If you say you will not practice KURBANI or AQEEKA.. still it is your issue. But as Practicing Muslims... Others will have do it..
ReplyDeleteSo keep close your mouth.. if you do not have knowledge on its implication.
Sorry
MA SHA ALLAH 100% UNMAYANA VIDAYATHAI SAALAPPORUTHAMAHA KURITHA THARUNATHIL KOORIULLEERHAL UNGALUDAYA PANI THODARA WALTHUKAL ALHAMDULILLAH
ReplyDeleteஎந்த காரனமும் இல்லை மூலை சலவை இவர் பயணித்த இடங்கள் இப்போ சியா யெஹுதி காபீர் எல்லாம் இஸ்லாத்தின் வழ்ர்ச்சியில் பயத்தியில் முஸ்லீம்களை நிம்மதியாக இருக்க விட கூடாது இதுதானி இவ்ர்களின் நோக்கம்
ReplyDeleteமுஸ்லீம்களின் ஒவ்வொரு அமல்களில் கை வைப்பான் சில மக்குகள் திங்கிரத யோசிகிது நமது உரிமைகளை ஒவ்வொன்ரிலும் கை வய்பான் கோலைகலுக்கு பயம் அடுத்து பாங்கு அடுத்து மஸ்ஜித் ஒவ்வொன்ருக்கும் மாடுதின்னாட்டி என்னா என்ற கருத்தில் விடுவீர்கள் தொழுகை விட சொன்னலும் தொழாதவன் சரிகான்பான்
ReplyDeleteசூடுபட்டால்தான் தெரியும் நாட்டில் கட்டாகாலி மாடுகள் போல் குடிகாரர்கள் போதையில்தல்லாடி விழுவதும் பார்மசிகலில் கூட மாணவர்கலுக்கு போதைவஸ்து விற்பனை தடுக்கவேன்டிய பட்டியல் நிரைய இருக்கும் போது இப்படியான உன்மைகள் வெலிக்கொன்டுவர சொரனையில்லா சமூகம் தாமூம் மாடுஎன நிருபிக்கவே தவிக்குது
ReplyDelete