Header Ads



தல்கஸ்பிடிய கத்தார் நலன்புரி சங்கத்தின் வருடாந்தகூட்டமும், அங்கத்தவர் தெரிவும்

தல்கஸ்பிடிய, அரநாயக்க என்பது கேகாலை  மாவட்டத்தில் அமைந்துள்ள அரநாயக்க பிரதேச சபையின் கீழ் வரும் ஓர் முஸ்லிம் கிராமமாகும்.
இக்கிராமத்தை சேர்ந்த கத்தார் வாழ் சகோதரர்களை பிரநித்துவப்படுத்தும் THAQWA – தல்கஸ்பிடிய கத்தார்  நலன்புரி சங்கம் (Thalgaspitiya Qatar Welfare Association) எனும் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் புது அங்கத்தவர் தெரிவும் 07/01/2016 (வெள்ளிக்கிழமை) மாலை கத்தாரில் சிறப்பாக இடம்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்வு சிறப்புற அமைய தங்களது பூரண ஒத்துழைப்பையும் வழங்கிய  மற்றும் இந்நிகழ்விற்கு சமூகமளித்து தமது பெறுமதி மிக்க கருத்துக்களுடன் அவர்களது பங்களிப்பையும் வழங்கி இந்நிகழ்வை மெருகூட்டிய எமது கிராமத்தை சேர்ந்த சகல சகோதரர்களுக்கும்  மனமார்ந்த நன்றிகள்.

ஜஸாக்கல்லாஹு ஹைரன்

நிர்வாகக்  குழு 2016 இன் அங்கத்தவர்கள் விபரங்கள்

தலைவர் – M.Y.M. NAZEER
உப தலைவர் – M.S.M.NASEER

செயலாளர் – M.S.M.RIMSAN
உப  செயலாளர் – M.L.M.AKRAM

தனாதிகாரி – M.F.M.RISHAD
உப தனாதிகாரி – M.S.M. FAISAL

நிர்வாகக் குழு அங்கத்தவர்கள்
M.M.RIMSAN
A.M.AROOS
M.J.M.IMTHIYAS
A.M.RILWAN
M.T.H.ISMAIL

ஆலோசணைக் குழு அங்கத்தவர்கள்
M.B.M.AKRAM
M.T.KAMIL HASSEN (மெளலவி)
M.F.M.RIFKY (மெளலவி)
M.H.M.ANAS
M.F.M.FAHMY (மெளலவி)

இது போன்று எதிர்வரும் காலங்களிலும் உங்கள் பங்களிப்பை எமக்களித்து எமது ஊர் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் நிற்க வல்ல இறைவன் அருள்புரிவானாக

வஸ்ஸலாம்
THAQWA குழு


4 comments:

  1. மாஷா அல்லாஹ், 2016 ஆம் வாருடத்துக்காக புதிதாஹா தெரிவுசையப்பட்டுள்ள தக்வா (THAQWA)
    அமைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. what is the purpose you are having an association if you can not get your family to live with you? you are enjoying the time when your family and future are in stake.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ், 2016 ஆம் வாருடத்துக்காக புதிதாஹா தெரிவுசையப்பட்டுள்ள தக்வா அமைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். .

    ReplyDelete

Powered by Blogger.