Header Ads



ஜனாதிபதி மைத்திரி தனது மகனுக்கு, காவியுடை அணிவிப்பாரா..?

அவசியமில்லாத சட்டமூலங்களை கொண்டு வந்து பிக்குகளை கட்டுப்படுத்த நினைப்பது ஒருபோதும் நடக்காது என ராவனாபலய உள்ளிட்ட பிக்குகள் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

முடியும் என்றால் ஜனாதிபதியின் மகன் தஹம்மை ஜனாதிபதி கவியுடை அணிவித்து, அவரின் ஏழு தலைமுறை பிள்ளைகளுக்கும் காவி அணிவித்து புத்த சாசனத்தையும் சுரண்டிக்கொள்ளவும் என என ராவன பலய அமைப்பின் பொது செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற பிக்குகள் அமைப்புகளின் கூட்டு ஊடகமாநாட்டில் கருத்து வெளியிட்ட பிக்குகள் அரசு கொண்டுவந்துள்ள பிக்குகளுக்கான சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.