Header Ads



நீதிமன்றத்தில் யோஷித ஆஜர், ஷிரந்தி, பெசில், நாமல், கோத்தபய அங்கு விரைவு

கடற்படைத் தளத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ தற்போது கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாமல் ராஜபக்ஸ, ஷிரந்தி ராஜபக்ஸ கோத்தபய ராஜபக்ஸ, ஆகியோரும் வருகை தந்து தந்துள்ளனர்


2 comments:

  1. சட்டம் தனது கடமையை செய்யும் என நம்புகிறோம். அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள் தான், அனைவரும் சமமானவர்களே என்பதை நீதி மன்ற ஆசனத்தில் இருப்பவர் மிகத் தெளிவாகவும் உறுதியான மனோ நிலையிலும் இருப்பார் என நம்புகிறோம்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு பல்லாய் பிடுங்குவதிலும் ஒரு 'த்ரில்லிங்' இருப்பதை மறுப்பதற்கில்லை!

    ReplyDelete

Powered by Blogger.