லிபியாவில் பாரிய குண்டுவெடிப்பு - பெரும் உயிர்ச்சேதம்
லிபியாவில் உள்ள பொலிஸ் பயிற்சி மையம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான வெடிகுண்டு தாக்குதலில் 50 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லிபியா தலைநகரான திரிபோலியில் இருந்து 160 கி.மீ தொலைவில் Zliten நகர் அமைந்துள்ளது. .
சற்று முன்னர் வெளியான தகவலில் பயங்கர வெடிகுண்டு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று பயிற்சி மையத்தின் மீது மோதி லொறியை வெடிக்க வைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் வரை பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த பயிற்சி மையத்தில் 400 பொலிசார்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment