Header Ads



ரணில் தெரிவித்த, கருத்து தொடர்பில் வருத்தமடைகிறேன் - மஹிந்த


ஊடகவியலாளர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் வருத்தமடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று காலை ஆஜராகினார். அதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் பிரசாரம் செய்ததுக்கான பணத்தை வழங்காமல் மோசடி செய்யதாகக் கூறப்படும் 

5 comments:

  1. it is proven that, the most number of journalists are killed and kidnap in Sri Lankan history is your period
    Before you... it was only 3 in R. Premadhasa period.

    ReplyDelete
  2. செய்வதெல்லாம் செய்து விட்டு வருந்துவது போல் நடிப்பதும், பொய் உரைப்பதும், தனக்கிருக்கும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதும் இவருக்கு கைவந்த கலை.

    ReplyDelete
  3. செய்வதெல்லாம் செய்து விட்டு வருந்துவது போல் நடிப்பதும், பொய் உரைப்பதும், தனக்கிருக்கும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதும் இவருக்கு கைவந்த கலை.

    ReplyDelete
  4. 'கோழிக்குஞ்சுகள் நனைகிறதே' என்று இன்று கண்ணீர் வடிக்கும் இந்தக் குள்ள நரி தன்னுடைய காலத்தில் செய்தவற்றையெல்லாம் எப்படி மறந்துபோனதாம்..?

    ReplyDelete
  5. தர்கா நகர் ஞானரின் குண்டர்களால் தாக்கியழிக்கப்பட்ட போது நமது நாட்டுச் சட்டம் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது நமது மகிந்த மன்னர் ஆட்சியில் என்பதை எளிதில் மறக்க முடியுமா! இன்னொரு round வருவதற்கு இவருக்கு எண்ணம்.

    ReplyDelete

Powered by Blogger.