புதிய அரசியல் கட்சியில், முக்கிய பிரமுகர்கள் இணையவுள்ளனர் - விமல்
இன்னும் சில தினங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியல் முன்னணிக்கு முக்கிய பிரமுகர்கள் இணையவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (28) இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் புதிய அரசியல் முன்னணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்த முன்னணி எந்தவித தங்கு தடையின்றி நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும்.
அதில் பல முக்கிய பிரமுகர்கள் இணையவுள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி உருவாக்கப்பட வேண்டும் அப்போதுதான் எல்லாம் செரி வரும் .
ReplyDeleteயார் இணையாவிட்டாலும் பரவாயில்லை. திரு. விமல், நீங்கள் அவசியம் போய் இணைந்து விடுங்கள்! உங்கள் அரசியல் 'ராசி' அந்த முன்னணியின் அழிவுக்கு அவசியம் தேவை !
ReplyDelete