Header Ads



முஸ்லிம்கள் சிங்களே பிரஜைகளாவர் - யக்காமுல்லே பவர தேரர்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிங்களே பிரஜைகளாவர் என சிங்களே ஜாதிக பலமுலுவ அமைப்பின் தலைவர் யக்காமுல்லே பவர தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்களே மற்றும் சிங்கள மக்களை அர்ப்பணிப்புடன் பாதுகாக்கும் நோக்கில் தமது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பின் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ரகசியமான முறையில் எமக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களே அமைப்பினை சிலர் கிளர்ச்சிக் குழுவாக சித்தரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  நாட்டை காலணித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து மீட்கும் போராட்டத்திற்கு நிகரான போராட்டத்தை தாம் மேற்கொண்டு வருவதாக பவர தேரர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.