Header Ads



ஞானசாரரை கொலைசெய்ய திட்டம் - டிலந்த விதானகே

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாராவை சிறைச்சாலையில் வைத்து கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானனே தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அப்புடைய வாதிகளுடன் தொடர்பை பேணும் சிறைசாலையிலுள்ள நபர்கள் மூலமாக இக்கொலை நடைபெறலாமெனவும் செவ்வாய்கிழமை (26) ஆம் திகதி ஞானசாரரை கைதுசெய்ய பொலிசார் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவர் தூக்கிலிடப் படவேண்டியவரே!

    ReplyDelete
  2. பைத்திகாரன் இருந்தால் தான் புத்திக்காரநை அடையாளம் காணலாம்

    ReplyDelete
  3. என்ன வழியிலாவது முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி அவர்கள் மீது சிங்கள சமூகத்தை சீண்டி விடும் முயற்சிகளில் ஒன்று தான் இது. எமது தலைவர்கள் ஊடாக புலனாய்வுத் துறைக்கு இதை எடுத்துக் கூறுவது மிக அத்தியாவசியம்.

    ReplyDelete
  4. Ungal vaaigal seekrame poochi pulukkalal nerambi valindu naasamaha pohintreergal.....Alindhu oru sinna thadamkooda illamal aaha pohintreergal..... Just remember Almighty is watching u idiots every single seconds and Innocent Muslims prayers never get failure inshaallah...!!

    ReplyDelete

Powered by Blogger.