Header Ads



பொலிஸ் நிலையத்தில், சரணடைந்தார் ஞானசாரர்

பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் இன்று 26 ஆம் திகதி 10 மணியளவில் ஹோமகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்றம் ஞானசாரருக்கு எதிராக நேற்று பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே ஞானசாரர் இன்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

4 comments:

  1. Put him into jail as he unable to bail out.

    ReplyDelete
  2. கட்டி போட்டாலும் அவுத்து விட்டாலும் நாய் நாய்தான் பலுசெனா

    ReplyDelete
  3. இன்றோ நாளையோ நீ மீன்டும் வௌியே வருவாய் - ஏனெனில் இன்றய அரசியல் யதார்த்தம் அதுதான். ஆனாலும் நீ வௌியே வரமுடியாத ஒரு நாளும் ஒரு நாள் வரத்தான் போகிறது.

    அந்த நாளுக்காக நீ நாசம் செய்ய வேன்டிய எத்தனையோ நாசகார வேலைகள் உன் வருகைக்காக அவை காத்துக்கிடக்கின்றன - வா மன்னா வா வௌியே..............

    ReplyDelete
  4. நீதிக்குத் தலை வணங்கினாரா ஞானர்?

    ReplyDelete

Powered by Blogger.