Header Ads



ஜனாதிபதி கூறிய மாடறுப்பு தடை, முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பேசுவோம் - ஜம்மியத்துல் உலமா

மாடுகள் அறுப்பது முழுமையாக தடை செய்யப்படும் என ஜனாதிபதி  மைத்திரிபால றிறிசேன தெரிவித்திருப்பது மற்றும் பொதுபல சேனாவுடனான சந்திப்பு குறித்து முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் கலந்துரையாடப்படுமென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் முபாரக் மௌலவிக்கு தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

1 comment:

  1. JM தொடர்பு கொண்டு கேட்டதனால் கிடைத்தது பதில் இல்லையேல் ஒன்றும் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.