Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு, நாட்டிற்கு அவசியமானது - சம்பந்தன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிர்ணய சபையினை உருவாக்குவது தொடர்பிலான பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

1 comment:

  1. Not at all, he is criminal you both have a contract to squish Muslim , targeting for long time, but ,
    Sometime Muslim can believe RP but not you , you people forget everything , take real face when time come,

    ReplyDelete

Powered by Blogger.