ஞானசாரருக்கு நிதி கிடைப்பது, தொடர்பில் விசாரணை
பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஞானசாரருக்கு எங்கிருந்து நிதிக்கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கோத்தபாயவின் ஆதரவுடனேயே ஞானசார தேரர் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஞானசாரர் மஹிந்தவுக்கே ஆதரவை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முழுக்க் முழுக்க இஸ்ரேவேலர்களின் பணம் .இஸ்ரேவேலர்களின் உண்மையான சதித்திட்டத்தை இன்னும் இந்த அரசாங்கம் புரியவில்லை அதே போன்று முஸ்லிம்களும் ஆழாமாக அதை கவனத்தில் எடுப்பதாகவும் தெரிய வில்லை.உள்ளூர் கலகத்தை ஏற்ப்படுத்திவிட்டு அவர்கள் நழுவி விடுவார்கள்.அதன் பின் இங்குள்ளவர்கள் அடித்துட்டு சாவார்கள் இதுதான் இஸ்ரேவேல் பயங்கரவாதிகளின் தந்திரோபாயம்.
ReplyDelete