தனது அரசியலுக்கு வித்திட்ட, மர்ஹும் இஸ்மாயியின் வீடு தேடிச்சென்ற மைத்திரி (படம்)
-ஆரிப் S நளீம்-
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடந்த வாரம் தனது அரசியல் பயணத்திற்கு வித்திட்டவரும், முன்னைநாள் தமன்கடுவை பிரதேச சபை தலைவருமான மர்ஹும் S.A.M. இஸ்மாயில் வீட்டில், அவர்களின் குடும்பத்தினருடன் நேற்றைய தினம் பிடித்துக்கொண்ட படம் இது.
S.A.M. இஸ்மாயில் உயிருடன் இருந்திருந்தால் மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவானதற்காக மகிழ்சியடையும் முதல் இஸ்லாமியனாக இருந்திருப்பார்.
ஜனாதிபதி அமைச்சராக இருந்த காலத்தில் கதுருவெலையில் நடைபெருகின்ற ஒவ்வொரு கூட்டங்களிலும் தனது நண்பர் இஸ்மாயிலை ஜாபகப்படுத்த தவறியதில்லை.
UNP யின் கோட்டையான தமன்கடுவை தொகுதியினை வெற்றிபெற நானும் என் சகோதரன், இஸ்மாயிலும் பட்ட துயர் கொஞ்சமல்ல என்று ஒரு முறை சொல்லியிருந்தார்.
இந்நாட்டில் ஜனாதிபதியாக இருந்தவர்களில் மிக உன்னதமானவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, காரணம் அவர் பழையதை மறப்பவரில்லை.
மிர்ஹ ரெத்ததுக்கு ரத்தம் கொதிக்கும்
ReplyDeleteMay be he did not forget the distant past but he already forget the recent past.He was elected by UNP votes, Muslim,votes and Tamil votes. Forgetting that he is now supporting those who votes against him. His priority is his party not the country. But Madam Chandrika and Mr. Wickramasinghe sacrificed their party for the sake of Country. He did not do or utter even one word against "SINHALE" campaign. According to some web site his Party Secretary Duminda Disanayake too active member of this campaign. if it were so no doubt president know everything. SLFPers never change they are dangerous always target Muslims Economy. Muslims should never support SLFP who ever it's leader, even if they promised to give ikg of Gold to per person. but it is Muslim congress who gave SLFP and Mahinda excess power that used against Muslims. if mesure the good and bad of Muslim Congress it is bad would be more weight than good.
ReplyDeleteயாமறிந்த முன்னணி அரசியல்வாதிகளில் மைத்திரி அவர்கள்தான் உண்மையான பவுத்தராக வாழ்ந்து வருபவர். அதனால்தான் அவரால் பாசாங்குகளில்லாத எளிமையுடன் இயல்பாக நடந்துகொள்ள முடிகின்றது. மூச்சுக்கு மூச்சு இறைவனின் நாமத்தை உச்சரித்து வாழும் நம்மவர்களை இவரோடு ஒப்பிட்டுப்பாருங்கள்- வித்தியாசம் புரியும்!
ReplyDelete