துப்பாக்கியால் கொலை செய்வேன் - டொனால்ட் டிரம்பின் வெறி பேச்சு
பொதுமக்களை நான் துப்பாக்கியால் சுட்டால் கூட எனது வோட்டுகள் குறையாது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.
ஹிலாரி கிலிண்டன், டொனால்ட் டிரம்ப், டெட் க்ரூஸ் உள்ளிட்டோர் அதிபர் வேட்பாளராக உள்ளதால் தீவிர பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
இவர்களில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிவருகிறார்.
இந்நிலையில் லொவா பகுதியில் உள்ள Sioux Centerலில் பிரச்சார கூட்டம் டிரம்ப் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது, எனது மக்கள் மிகவும் புத்திசாலிகள், மற்ற வேட்பாளர்களை விட நானே விசுவாசமானவன் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு ஏன், கூட்டம் அதிகம் உள்ள ஒரு தெருவில் நின்றுகொண்டு நான் ஒருவரை துப்பாக்கியால் சுட்டால் கூட எனது வோட்டு வங்கி குறையாது.
மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளராக எனக்கும் 90 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மற்றவர்களுக்கு 10 சதவீதம் தான் ஆதரவு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

It shows not the stupidity of DRUM But the standard of US allowing such a candidate to Presidential POST.
ReplyDeleteAll are mentally sick.
மறுமை நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளமே -இப்படியான பைத்தியங்கள் அதிகாரத்திற்கு வருவது.
ReplyDelete