Header Ads



துருக்கித் தூதுவருடன், ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் ஹி துன்கா ஒக்சுடார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (21) முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான துருக்கித் தூதுவராலயத்தின் மூன்றாம் செயலாளர் தம்ளா செலிக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், ஆகியோரும் கலந்து கொண்டனர். 


No comments

Powered by Blogger.