வடக்கு, கிழக்கில் வனப்பகுதி சேதங்களை கண்டறிய விசேட குழு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நடந்துள்ள சேதங்களை கண்டறிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காடுகளில் ஏற்பட்டுள்ள அழிவுகள் சம்பந்தமாக ஆராயவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பு மற்றும் அதிகாரிகள் தொடர்பாகவும் தேடிப்பார்க்க உள்ளது.
மேற்படி குழுவில் காணி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் அங்கம் வகிக்கின்றனர்.

Government is giving importance to the jungles and forest then human.
ReplyDelete