Header Ads



ஹபீஸ் இராஜினாமா செய்தார்


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், இன்று 19.01.2016  முதல் அமுலுக்கு வரும் வகையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.