ஜைனாப் பங்குராவை மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு அழைக்கவேண்டுமென வேண்டுகோள்
மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் ஜைனாப் பங்குராவை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இலங்கைக்கு அழைக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மோதல்களின்போது பாலியல்வன்முறைகளை தடுப்பது தொடர்பான ஜி8நாடுகளின் பிரகடனத்தை அங்கீகரிப்பதாக இலங்கை விடுத்துள்ள அறிவிப்பை வரவேற்றுள்ள அந்த அமைப்பு மோதல்களின்போது பாலியல்வன்முறைகள் தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் ஜைனாப் பங்குராவை இலங்கைக்கு உடனடியாக அழைப்பதன் மூலம்சிறிசேனஅரசாங்கம் இந்தவிடயத்தில் தனக்குள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது.
கடந்தவாரம் குறிப்பிட்ட அமைப்பு இலங்கையில் படையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் தொடர்வதாக தனது அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment