முஹம்மது நபியை பின்பற்றி வாழ முற்பட்டால், பயங்கரவாதம் ஒழிந்துவிடும் - தலாய் லாமா
முஹம்மது நபியை பின்பற்றி வாழ முற்பட்டால் பயங்கரவாதம் ஒழிந்துவிடும் தலாய் லாமா புகழாரம்..!
01-01-2016
To end terrorism, we should follow the path of Prophet Mohammed (PBUH): Dalai Lama
Tibetan spiritual leader Dalai Lama who is also a Nobel Laureate termed the Holy Quran as a Sacred Book which is a priceless Gift of God given to mankind for guidance and welfare of the entire humanity.
According to Karnataka Muslim, the leader express his views at the grand global meet of Buddhists in Mysore. The spiritual leader also lauded the great services of Prophet Muhammad (PBUH) to the mankind. He said that “The Prophet Muhammad’s (PBUH) life is the best example for the entire humanity.”
“We should follow the path shown by the Prophet Muhammad (PBUH) in order to establish global peace and to end terrorism and tyranny from the world. The Prophet Muhammad’s (PBUH) message of Peace, love, justice and religious tolerance will always be a leading light for the whole humanity”, he added.
“Thousands of the followers of Buddhism from around the world thronged the venue for their world congregation at Buddhist Monastery in Bylakuppa”, reports Karnataka Muslim.
The spiritual leader receives a copy of the English translated Quran from CMA District President Mushtaq Ahmad. Dalai Lama received it with reverence.
இது புகழாரம் அல்ல, உண்மையான உண்மை!
ReplyDeleteதிறந்த மனதுடன் இஸ்லாத்தை படித்தால்..., அதனை கடைசியாக கொண்டுவந்த தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹிவஸள்ளம் அவர்களின் வாழ்க்கையை, போதனையை... திறந்த மனதுடன் படித்தால்... அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்-குர்ஆனை திறந்த மனதுடன் படித்தால்...
நிச்சயமாக, அது சொல்லுகின்ற உண்மைகளை எதையும், யாரும் மறுப்பதற்கில்லை!
எனவே இஸ்லாத்தை காழ்ப்புணர்ச்சி, பொறாமை என்பவற்றின் காரணமாக குறை காணுபவர்களை விட அதன் போதனைகளை பின்பற்ற முன்வராவிட்டாலும், ஆகக்குறைந்தது அதுபற்றிய உண்மைகளை (இன்னொரு சமயத்தின் ஆன்மீகத்தலைவராக அவரது சமயத்தவர்களால் மதிக்கப்படுகின்ற) ஒருவர் வெளிப்படையாக தெரிவிப்பது பாராட்டப்படவேண்டியதுதான்.
இவ்வாறே, கிறிஸ்தவர்களின் முன்னாள் மதத்தலைவரான போப் அவர்களும் கருத்துக்கூறியிருந்தார் என்பதும், அவரது பல உண்மையான கருத்துக்களாலேயே அவர் கிருஸ்தவ போப் வரலாற்றில் முதன்முதலாக தனது ஆயுளுக்கு முன்னரே ஒய்வு பெறச்செய்யப்பட்டவர் என்பதும் உலகறிந்த உண்மை. இவரைவிட இன்னும் எத்தனையோ கல்விமான்களும், ஏனைய மதபோதகர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருத்துக்கூறியது மாத்திரமல்லாது இஸ்லாத்தில் இணைந்துமுள்ளனர் என்பது, நமக்கு பெருமை என்பதைவிட அல்லாஹ்வுக்கே பெருமையும் புகழும் ஆகும். அதோடு அந்த நேர்வழியில் நம்மையும் நேரடியாக உள்வாங்கியிருப்பது நமக்கு உச்சம அருள் ஆகும் என்பதை ஏற்றுக்கொண்டு முடிந்தவரை அதன் வழியில் நடப்போமாக!
அல்லாஹ் நம்மை கடைசிவரை அதில் நிலைத்திருக்க உதவிசெய்வானாக!