"ஐக்கிய சிங்களே மக்கள் முன்னணி" என பெயர் மாற்ற கோரிக்கை
பொதுபல சேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவின் பெயரை ஐக்கிய சிங்களே மக்கள் முன்னணி என பெயர் மாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நத் அமரகோன் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன என்ற பெயரில் போட்டியிட்டது.
தேர்தல் ஆணையாளரின் அனுமதி கிடைத்த பின்னர், ஐக்கிய சிங்களே மக்கள் முன்னணி என்ற கட்சியின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் அமரகோன் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் தாம் கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பான கோரிக்கை விடுத்ததாகவும் சிங்களே எனது குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு முக்கிய அம்சமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Balu sena paksaya koda namak
ReplyDeleteBalu sena its good name
ReplyDeleteஎத்தனை தடவைகள் பெயர் மாற்றினாலும் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவை விடவும் கேவலமாகவே இனிவரும் முடவுகள் அமையும்.
ReplyDelete