இலங்கை முஸ்லிம் சமூகத்தில், இன்று நடந்த ஒரு அழகான திருமணம்
-Usamaimam Imam-
இன்று (16.01.2016) சுபஹ்தொழுகையை தொடர்ந்து இடம்பெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது الحمدلله
இடம் இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிக்கு அருகிலுள்ள பாலமுனை கிராமம்.
இடம் இலங்கையின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிக்கு அருகிலுள்ள பாலமுனை கிராமம்.
இந்த திருமணத்தின் சிறப்பு என்னவென்றால் மணமகன் வீட்டைகட்டி சிலவாரங்களுக்கு முன் தான் மணமுடிக்கும் மனைவியை அழைத்து வந்து குடியமர்த்திய பின்னர் மணமுடித்தார் இவ்வாரான குணமுள்ள பண்புள்ள இளைஞ்சர்கள் சமூகத்தில் உருவாகவேண்டும என அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன் .
பெண்ணின் வீட்டில் பெட்டி பாம்பாக அடங்கி வாழும் சிலருடைய கலாச்சார திருமண முறையில் இருந்து, எமது இளைஞர்களை யா அல்லாஹ் பாதுகாத்துவிடுவாயாக..!
MAY Allah bless them.they are from where?
ReplyDeletePlease where in sri Lanka.masha Allah. I bless this new couples a wonderful happy life.
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் துனையால் நீன்டஆயுலுடன் சிரப்பாக வாழ வாழ்த்துக்கள்.......சீதனமெனும் பெயரில் பிச்சைகேட்கும் வக்கத்தோருக்கு பூட்டுக்கள்.....
ReplyDeleteமாஷா அல்லாஹ் இதுதான் ஆண் பிள்ளை சீதண பிச்சை எடுக்கும் ஆண் வடிவத்தில் பிறந்த பெண்களுக்கு ரோசம் வருமா?
ReplyDeleteI think it's in Kattankudi . sheikh Imamudeen also can be seen in the photo. May Allah bless them
ReplyDeleteبارك الله لكم وبارك عليكما وجمع بينكما في خير
Made Allah
ReplyDeleteஇது ஒரு சிறந்த முன்மாதிரி. இதைப் பார்த்தாவது இவர் வயதொத்த இளைஞர்கள் தமது சீதன அறவீடுகளை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.
ReplyDeleteஅதேவேளை இப்படிச் செய்வதனால் மட்டுமே பெண்கள் மீதான சகல அடக்குமுறைகளும் சமூகவமைப்பில் தீர்ந்துவிடும் என்பது சாத்தியமற்றது.
May Allah bless you brother
ReplyDeleteBaarakkallah
ReplyDelete😊
Veedu katti manam mudikka vendum endru sonnal 90% kalyanam panna 60+ aawadu aahum
ReplyDeleteபெண்கள் பெண்களாக இருந்தால் யாரும் அடக்க தேவையில்லை
ReplyDeleteயா அல்லாஹ் இப்படியானமனத்துணிவு மிக்க இளைஞருக்கு இம்மையிலும் மறுமையிலும் நீ அதிகமதிகமாக அருள் புரிவாயாக....!
ReplyDeleteஇந்த இளம் தம்பதியரின் மணவாழ்க்கை எண்ணிறந்த வளங்களையும் வசதிகளையும், கொண்டு, உன்னுடைய திருப்பொருத்தத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய சிறப்பான ஒரு வாழ்க்கையாக ஆக்கி அருள் புரிவாயாக..!!
இவரின் முன்மாதிரியை இனிவரக்கூடிய இளைஞர்களும் கைக்கொள்ளக் கூடியதொரு சரித்திர சாத்தியத்தை உன்னுடைய நாட்டத்தைக் கொண்டும் வல்லமையைக் கொண்டும் தொடரச்செய்வாயாக...!!!
May Allah Give him more Baraqah in his life and make them both happy in this life an hear after. Aameen!!
ReplyDeleteபெண்களிடம் சீதனம் கேட்கும் கேவலத்தை புரிபவர்கள் சொல்கின்றார்கள் பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதை. இதைத்தான் 'கோழிக்குஞ்சுகளைப் பாதுகாப்பது பற்றி நரிகள் புத்திமதி கூறுவது' என்பது.
ReplyDeleteஜாஃபர், அடக்கமாக இருப்பது என்றால் ஆண்கள் எனும் இறுமாப்பில் நீங்கள் இழைக்கும் தவறுகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதா உங்கள் அர்த்தம்..? குற்றத்தை யார் செய்தாலும் குற்றம்தான். ஆணென்றால் பெண்ணிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். மாறாக அதிகம் (வால்) ஆட்டினால் ஒட்ட நறுக்கப்படுவீர்கள்!
எதை நறுக்க போகிறீர்கள் பென்னே. நீங்களெள்ளாம் சபைக்கு வந்ததே அளிவின் அடையாளம்தான்.
ReplyDeleteநீங்கள் நறுக்க வேன்டியது ஜவ்வருடையதை அல்ல உங்களை மேய விட்ட கொன்டை கட்டாத உங்கள் உரிமைகாரருடையதை.
No generations without male ?
ReplyDeleteMay Allah brakath new couple life
ReplyDeleteYமுதலில் நீங்கள் இங்கிருக்கும் பெண் புகைப்படத்தை நீக்கிவிட்டு உரிமை பேசுங்கள்
ReplyDeleteJJ..முதலில் பெண்னென்ரு வேடம் போட்டுக்கொன்டு முக்காட்டோடு வழம்வருவதையும் ஆண்கலுக்காக சட்டம் சொல்வதையும் நிருத்துங்கள் மீரியும் வாலாட்டினால் மொட்டைஅடிக்கப்பட்ட மூஞ்ஞை கான்பிக்கவேன்டிவரும் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் இந்தநோசிய பெண்மனியின் போட்டோவுடன் பெண்கலுக்கு இழுக்கை ஏற்படுத்துவதுபோல் நடக்கின்ரீகள் வீதிக்கு வர வெட்கப்பட்டவன் புடவைகட்டிவந்த கதைபோல் இருக்கு உங்ககூத்து...
ReplyDeletemayallahblessforyoubrother
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteநீங்களெல்லாம் எவ்வளவு கேவலமாக கருத்திட்ட போதிலும் நான் எப்போதாவது உங்களது தனிப்பட்ட விடயங்கள் பற்றி விமர்சித்திருக்கின்றேனா அல்லது உங்களது ப்ரொபைல் படங்கள் பற்றி அலட்டிக்கொண்டிருக்கின்றேனா..?
கூறப்படும் கருத்துகளை எதிர்கொள்ள முடியாத பேடிகள்தான் படங்கள் பற்றியும் மற்றவர்களின் தோற்றத்தைப்பற்றியும் அலட்டி தப்பித்துக்கொள்வார்கள். அல்லது தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களைப் புரிவார்கள்.
ஏனென்ரால் நீங்கள் எளீசபத்மஹாராணீ உங்க போட்டொவையும் கருத்தையும் பார்க்கும் போது பயம் பாய்ந்துகொன்டு வருகுது ஒருதருடைய சுதந்திரத்தை யாருமே தடைசெய்யவோ தட்டியடக்கவோ முடியாது அனால் அதைகாரனமாக கொன்டு எப்படியும் நடக்கலாம் எல்லோரையும் சாடலாம் எனநினைப்பதும் நடப்பதுமே அடுத்தவரை சினம்கொள்ள செய்கின்ரது என்பதையாவது புரிந்து உங்க கருத்துக்கலை உரியசெய்திக்கு தொடர்புள்ளவாரு எழுதுங்கள் எபதே எங்களது ஆதங்கம்
ReplyDelete