அய்யா ஜனாதிபதி அவர்களே...! இதை வாசியுங்கள்..!!
-Him Sa -
அய்யா ஜனாதிபதி
அவர்களே!
அவுஸ்திரேலியவிலுள்ள
இந்துக்களும் பௌத்தர்களும்
யோசிக்காத விடையத்தை
பிரேசிலிலுள்ள
இந்துக்களும் பௌத்தர்களும் பேசிக்காத விடையத்த
நீங்கள் பேசி ஏன் நமது
பொருளாதாரத்தையும்
வருமானத்தையும்
சாகடிக்கப் போகிறீர்கள்.
நமது நாடு விவசாய நாடு.
எந்த விலங்கும் முந்திக்கொண்டுவளரும் நாடு. ஆடு மாடு கோழிகளை அமோகமாக உற்பத்தி செய்து அறுத்து இறச்சியாக்கி பலகோடிகளை அன்னியச் செலாவணியாக சம்பாதிக்கும் நாடுகளும் உண்டென்பதை சிந்தித்து புத்திசாலித்தனமாக நம்மனாட்டு வருமானத்தைப் பெருக்க வழி பாருங்கோ. எது வளருமோ அத வளரவிட்டு நாட்டுக்குத் தேவையானத எப்படி சம்பாதிக்கிறதுண்னு முதல்ல யோசியுங்கோ. அத விட்டுட்டு வெளிநாட்டான் அவன் இறைச்சிய நம்ம நாடுல கொண்டு வந்து கொட்டுறதுக்கு அவன் உருவாக்கியிருக்கிற பொதுபலசேனத் தந்திரத்தில நீங்க போய் மாட்டிக்காதீங்கோ. அங்கே அறுத்தாலும் மாடு மாடுதான். இங்கே அறுத்தாலும் மாடு மாடுதான்.
எங்கு அருத்தாலும் மாடுதான் என்பதை மரந்துவிட்டதுதான் மாயமாகவுள்ளது...
ReplyDeleteWell said....M3 may think this..?
ReplyDeleteYahapalanaya Sorana Palanayavaga maaruhinrathu...Aiyo paavam
ReplyDeleteBrothers-Our identity is not defined by the meat!!! Time will change things by itself. Do you mean to say "Only Muslims Consume Meat!!!." Do you remember the issue of stray dogs. At times authority had no choice but forced them to capture in all main cities. I think we have more serious issues than meat to discuss in our mother land among us especially education, etc..
ReplyDeleteSmall correction please - Change from mother land to "Motherland" (Do not publish this part, only for correction. Thank you)
ReplyDeleteGood move. Sri Lanka's meat consumption by Muslim community is only 5 percent. And another thing it is better to refrain from eating meat. That's why I suggest this a good decision by president.
ReplyDeleteஅன்று மகிந்த, ஞானர்களின் பக்கமிருந்தார் இப்போது அவர் பன்சலைகளிலும் வீடுகளிலும் வலம் வருகிறார்.இப்போது நம்மவரும் ரூட்மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்! இது நமக்கும் நாட்டுக்கும் மாற்றமா இல்லை ஏமாற்றமா?
ReplyDeleteYAHAPALANA + BBS = 2016 JOKE
ReplyDeletePlease publish in shinghala language also.
ReplyDeleteLet them bring the legislation.
ReplyDeleteNothing lost
Arab countries, their consumption of meat is less in percentage when compared to poultry.
For proteins we have poultry and other measures.
Let's change
If it brings inter communal harmony won't it shut the mouths of extreme elements
We have lots of issues like land education resettlement and alleviation of poverty in our community
Let's focus onto them rather than this petty issue
Please rectify if I am wrong.
If My3's brother owns animal farms, he will not say like this....
ReplyDeleteஆறு மாதம் ஒரு வருடம் குளிர் சாதன பெட்டியில் வைத்த இறைச்சியான் நமக்கு கிட்டும் அதனால் இன்னும் பல நோயாளிகள் நாட்டில் உருவாகும்
ReplyDelete