வசீம் தாஜூதீன் கொலையாளிகளை, கைதுசெய்ய சிறிய இடைவெளியே உள்ளது - ராஜித

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
ஒன்றும் மறைக்கப்படமாட்டாது, வழக்குக்கு வழக்கு முடிவுகள் வெளியாகின்றன. கைது செய்வதற்கு சிறிய இடைவெளியே உள்ளன.
இந்த கைதுகளை தடுப்பதற்காகவே நாட்டில் பாரிய குழப்பநிலையை தோற்றுவித்து, நாட்டில் ஸ்திரதன்மையை இல்லாது செய்யவே தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
Stop your politics using Tajudeen case.
ReplyDeleteசொல்லமல் செய்யுங்கள்!
ReplyDelete