ஜனாதிபதி மைத்திரி விவாகரத்து, செய்ய வேண்டுமென கோரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தொடர்ந்தும் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதனை ஜனாதிபதி தவிர்த்துக்கொண்டால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவுகள் துண்டிக்கப்பட்டாலே சுதந்திரக் கட்சியின் ஐக்கியத்தை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டாலே, மக்கள் ஜனாதிபதியை ஏற்றுக்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment