பாலஸ்தீனுக்கு அள்ளிக்கொடுக்கிறது கத்தார்
பாலஸ்தீன் தலைநகர் காஸாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இஸ்ரேலிய யூத தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். வீடுகள் அனைத்தும் தரைமட்டம் ஆகின.
காஸா பகுதியை புனரமைப்பதற்காக கத்தார் அரசு 1 பில்லியன் டாலர்களை வழங்கியது.
அதனடிப்படையில் புதிதாக ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு அதை உரியவர்களுக்கு இம்மாதம் 16 ஆம் தேதி வழங்கப்பட்டது.
மேலும் பாலஸ்தீனில் மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகளையும் கத்தார் அரசு நிறைவேற்றி தரும் என்று கூறப்பட்டுள்ளது.
Well done by emir thamim bin al thaani. Insha allah fill jannah
ReplyDeleteWell n good .
ReplyDeletewhy no any ruler raising their voice at any forum whenever Palestinian come under Isreali assault ?
Especially at a critical point all Arab rulers become dumb as if there is no one left .
These houses to b demolished by next Isreali invasion ?
Any proactive plan to prevent illegel occupation ?
That is what our Palestinian brothers are longing for .
You have done a very great job.
ReplyDeleteTrue Example for Islamic Leader...Proud to be working for Qatar.... Salute for Emir... Alhamthulillah
ReplyDeleteMasha allah
ReplyDeleteSaudi also follow his way
ReplyDeleteMassha allah allah akber
ReplyDelete