சவூதி அரேபியாவிடம் முஸ்லிம் நாடுகள் அடிபணிந்துவிட்டன - ஈரான் குற்றச்சாட்டு
"ஈரானில் சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் இயற்றியுள்ளதன் மூலம், சவூதி அரேபியாவிடம் உலக முஸ்லிம்கள் நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி.) அடிபணிந்துவிட்டது என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுசேன் ஜாபர் அன்சாரி கூறியதாவது,
டெஹ்ரானில் சவூதி அரேபியத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டபோது, தூதரகத்தைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளைப் பற்றிய உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ளாமலே, ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை ஓ.ஐ.சி. இயற்றியுள்ளது. கூட்ட நிகழ்ச்சி நிரலில் இல்லாத அந்தத் தீர்மானத்தை இயற்றியிருப்பதன்மூலம், சவூதி அரேபியா எனும் ஒரே ஒரு நாட்டுக்காக சேவையாற்றும் அமைப்பாக ஓ.ஐ.சி. தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஓ.ஐ.சி. கூட்டத்தில், டெஹ்ரான் மற்றும் மாஷத் நகரங்களிலுள்ள சவூதி அரேபியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்காக ஈரானைக் கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பில் 57 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
May allah bless our muslim county.s unity
ReplyDeleteYou may say what ever.. But We are together.. and we wanted to protect our people from Grave worshipping, From giving attributes of Allah so called imaams, from blaming the companions of Muhammed (sal) and his wifves ( our mothers ).
ReplyDeleteIn breif we all mulsim countries wanted to protect our people of TAWHEED from the MANHAJ of ABDULLAH IBN SABAAB who invented devision of SHIA into Islam.
இஸ்லாமிய நாடுகள் மாத்திரமல்ல உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களும் ஒன்று சேர்வார்கள் சியாகளுக்கும் அவர்களுடன் தொடர்புடைய குழுக்களுக்கும் எதிராக
ReplyDeleteHaq will be win.baathil will destroyed
ReplyDeleteநீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய நாடுகளுக்கு அந்த திறாணி இருக்கா? வரலாற்றில் ஏதாகுதல் அவர்கள் சேர்ந்து கிளித்ததுண்டா?
ReplyDeleteஇந்த Mohamed இன் comments எல்லாம் ஏற்கனவே பரிட்சையமான ஒரு இஸ்லாமிய விரோதியின் comments போலவே உள்ளன.
ReplyDelete