ஞானசாராவின் கைது தொடர்பில், மகிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)
நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இன்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இன்னும் சுகம் விசாரிக்க போகவில்லையா
ReplyDeleteநெஞ்சுரமற்ற இரட்டை வேடம் போடும் துவேச மனப்பாங்கு கொண்ட ஒரு அரசியல் பச்சோந்தி. தனிக் கட்சி ஆரம்பிக்க வேணும் என்றல் அதை நேரடியாக அறிவித்து தனது அரசியல் நடவெடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது தானே. இவரை போய் துட்ட கைமுனுவுக்கு ஒப்பிடுகிறார்கள் வங்குரோத்து பிடித்த சிலர்.
ReplyDeleteஅவர் காவி ஆடைக்குள் இவர் வெண்ணிற ஆடைக்குள் அவ்வளவுதான் வித்தியாசம்!
ReplyDelete