அந்நிய மதங்களை சேர்ந்தவர்கள், பௌத்தர்களை அவர்களின் மதங்களுக்கு மாற்றுகின்றனர் - மகிந்த
எதிர்காலத்தில் சில சம்பவங்கள் நடைபெறக் கூடும் எனவும் நாட்டின் சுயாதீனத்திற்கு சிக்கல் ஏற்படும் விதமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை உஸ்வெவ குருகொடெல்ல புராண விகாரையில் நேற்று (23) நடைபெற்ற சமய உற்சவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது பிக்குமாருக்கு தட்டுப்பாடு நிலவும் காலம். பிக்குமார் இல்லாத காரணத்தினால் விகாரைகள் மூடப்பட்டுள்ளன.
கிராமங்களுக்கு அந்நிய மதங்களை சேர்ந்தவர்கள் வந்து பௌத்தர்களை அவர்களின் மதங்களுக்கு மாற்றி வருகின்றனர். நாம் அவர்களை குறை கூறி பயனில்லை.
மத சுதந்திரம் இருப்பது போல, நாம் எமது மதத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திலும் அது உள்ளது. கட்டளை சட்டம் என்பதால், அது அவ்விதமாகவே நிறைவேற்றப்படுகிறதா என்பதில் சிக்கல் உள்ளது.
எதிர்காலத்தில் சில சம்பவங்கள் நடக்க கூடும் என்பது அனைவருக்கும் தெரியும். நாட்டின் சுயாதீனத்திற்கு சிக்கல் ஏற்படும் விதமாக சிலர் தீர்மானங்களை எடுக்க சந்தர்ப்பம் இது.
வெளிநாட்டு சக்திகளுக்கு அடிப்பணிந்து இந்த நாட்டை பிரிக்கவும் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்தி, சிங்கள, தமிழ் நட்புறவுகளை சீர்குலைக்க நடவடிக்கை எடுக்கும் போது பிக்குமார் முன்னோக்கி வருவதை தடுக்க சட்டமூலத்தின் ஊடாக முனைப்புகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான துவேசமான பேச்சு இது.இந்த நாட்டில் இவர் ஆட்சி செய்த காலத்தில் கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டுதான் இப்போது சின்ஹலே ஸ்டீகர் புதிய தேசிய கொடி போதுபல சென அட்டகாசத்துக்கல்லாம் பணத்தை அள்ளி வீசுவது அப்போது கொள்ளை அடித்தது இப்போது இனக்கலவரத்தை ஏற்ப்படுத்தி அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.அனைத்தும் பொதுமக்களின் சொத்தை கொள்ளையடித்தது என்பது மட்டும் உண்மை.இதற்க்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு கூற வேண்டும் இதுவரையும் எந்த விதமான காட்ட சாட்டமான விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை குற்றவாளிகள் எல்லாம் ஒரு பக்கமாக சந்தோசத்தில் இருக்கிறார்கள் எப்படியாவது இந்த அரசை கவுட்டு நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற ஆதங்கத்தில்.மைத்திரியும் ரணிலும் ஆளாளுக்கு முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் மிச்சம்.இவர்களால் ஒன்றும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் உள்ளார்கள் இந்த பழைய கள்ளர்களை பிடிக்க வேண்டிய காலம் கடந்துவிட்டது அரசாங்கம் வந்தவுடன் ஓரிரு மாதத்தில் கைது வேலைகளை செய்து இருந்தால் வாய்கள் அடங்கி இருக்கும் ஆனால் இப்போது அரசுக்கு சரிவு ஏற்ப்படும் காலமாக உள்ளது.மறுமுனையின் பலம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது அந்தளவுக்கு இனத்துவேசத்தை விதைத்து தம் பக்கம் மக்களை அணைத்துக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை
ReplyDeleteAaha sodiyan kudumbi summa aadaathu.....
ReplyDeleteVedhaalam kelambiducchu....Usuppettiya 2 perum (My3&R) kanamal poittango... Ini panjama paathahangal ellam talai virittadum.... Assiyavin Aachcharyam...melongum...
ReplyDeleteரணிலின் ஒன்றுக்கும் உதவாத குள்ள நரி தந்திரம் கூடிய சீக்கிரம் ரணிலே தன் கையால் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ள வேண்டிய நிலைக்கு விட்டு விட போகின்றது
ReplyDeleteஎல்லாவற்றையும் வாயை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டிய தலைவிதி.
ReplyDeleteMuslim parliamentarians and ministers are deaf and blind.no more commends.
ReplyDeleteHe is trying to become a President again via he saws as extremist.
ReplyDeleteமதத்தின் மீது நம்பிக்கை இழந்தோர்தான் அடுத்த மதத்தை தேர்ந்தெடுப்பார்கள் பௌத்தர்கள் என்ன பால் குடிக்க தெரியாபாலகர்களா மற்றவர்கள் கூட்டிச்செல்வதற்கு அரசியல் மேடையாக ஆலயங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு அரசியல் பிக்குவாக நீங்கள் வலம்வந்து கொண்டிருக்கும் போது பிக்குமார்கள் வேறுவேலை பார்த்துகொண்டிருக்கார்கள் அதுதான் உன்மை நீங்கள் எதைஎதையோ சொல்லி பாமர மக்கள் மனங்களில் விசத்தை விதைக்கின்றீர்கள் அரசியல் வன்குரோத்து.....
ReplyDelete