Header Ads



அமைச்சருக்கு தலையை தடவி, ஆசிர்வாதம் வழங்கிய மஹிந்த ராஜபக்ச (படம்)


அமைச்சர் விஜித விஜேமுனி சொய்சாவுக்கு இன்று (01)அதிகாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையில் கை வைத்து புது வருட ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.

புதுவருடம் பிறக்கும் போது குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பம், அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜேமுனி சொய்சா உட்பட பலர் கதிர்காம தேவாலயத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

மக்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ச விஜித் விஜேமுனி செய்சாவின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் வழங்குகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுடன் செயப்பட்ட விஜேமுனி சொய்சா, தற்பொழுது மைத்திரிபால சிறிசேனவுடன் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.