Header Ads



இலங்கை முஸ்லிம்கள் + அமைப்புக்கள் + கட்சிகள் முன்வருமா..???

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கணிப்பு எதிர் வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது கொழும்பு – விசும்பாயவில் அமைந்துள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் ஆலோசனை குழு செயலாளர் காரியலயத்தில் இடம் பெறும்.

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் ஆலோசனைகளை தொலைபேசி, தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலம் முன்வைக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கமான 0112 437 676 ம், தொலைநகல் இலக்கமான 0112 328 780 மூலம் மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்தது.

2 comments:

  1. சமுதாயம் என்ற ஒரே காரணத்துக்காக ஒற்று பட்டால் நாளை மறுமையில் தப்பித்துக்கொள்வார்கள்.நானா நீயா என்ற தலைக்கனம் வந்து விட்டால் கடந்தகாலங்களில் நாம் அடைந்த துன்பங்களை விட பெரும் துன்பத்தை அடைய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக வேண்டி வரும்.இப்போது நன்றாக தெரிகிறது எதிர் காலப்பிரச்சினை என்னவென்று.ஆகவே எதிர்கால சந்ததிகளை மனதில் நிறுத்தி சகல தலைவர்களும் ஓன்று பட வேண்டும் அதற்காக நாம் அனைவரும் தொழுது துஆ செய்வோம்.

    ReplyDelete
  2. Yes insha allah BE UNITY WE .PLS GIVE OUR GOLDRN OPINION

    ReplyDelete

Powered by Blogger.