Header Ads



சுதந்திர தின நிகழ்வை நடாத்த வேண்டாம், மொட்டை அடித்த டிலந்த விதானகே வேண்டுகோள்

இராணுவ வீரர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் சிறையில் போட்டு விட்டு இந்நாட்டில் சுதந்திர தின நிகழ்வொன்றை நடாத்த வேண்டாம் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே வேண்டுகோள் விடுத்தார்.

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கைதுக்கு எதிராக 25 லட்சம் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வை இன்று தலதா மாளிகைக்கு முன்னால் ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இந்தக் கருத்தைக் கூறிவிட்டு இவர் தனது தலை முடியையும் அந்த இடத்திலேயே கலைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. oh... sandarpam parthu thalai miduyai arutthutan... eni ewan awan aaha porona pola suyanalavadi.... ha..ha.. haaa

    ReplyDelete
  2. mude mendum valarndu vedum veru enna sare kodukka sollavum kai kal kan

    ReplyDelete
  3. பாவம் விடாது நாங்கள் செய்த பாவம் விடாது திருத்தெந்தூர் சென்ரு திரு மொட்டை போட்டாலும் நாங்கள் செய்தபாவம் விடாது....

    ReplyDelete
  4. மொட்டை அடிக்காமல் தீக்குளிங்கப்பா?

    ReplyDelete

Powered by Blogger.