Header Ads



சமூக நல்லிணக்கம், நாட்டின் எதிர்கால பயணத்திற்கு ஆதரவாக இருக்கும் - மைத்திரி

சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கம் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு ஆதரவாக இருக்கும் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. Enter your comment... Some small problem may be held but muslim are living without fear under the new govemet . If this party go new party will come with racism

    ReplyDelete

Powered by Blogger.