மாடறுப்பை இல்லாமல் செய்து, இறைச்சியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுங்கள் - மைத்திரி உத்தரவு
நாட்டில் மாடறுப்பை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக இறைச்சிக்காக தேவைப்படும் உணவுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுமாறு தான் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பயாகலை இந்து கல்லூரியில் இன்று 18.01.2016 நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி;
புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் மாத்திரம் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறி இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி,
உலகில் அனைத்து அரசியல் அமைப்புக்களையும் விட “த்ரிபிடகய”, பகவத் கீதை, குர்ஆன் மற்றும் பைபிள் போன்ற புனித வேதநூல்கள் மூலம் உலக மக்கள் அனைவரயும் மிகவும் இலகுவாக ஒன்றிணைக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மான்புமிகு ஜனாதிபதி அவர்களே நாட்டில் கோழியும் அருப்பது தவருஎன்ருதான் சொல்வார்கள் அதனால் ஒட்டுமொத்த கால்நடைகலையும் வெளீநாட்டிற்கு ஏற்றீ அங்கிருந்து அருத்துவரலாமே....வீதியோரமெல்லாம் விற்பனையாகும் பன்ரிகலின் உயிர் என்ன காற்றூஅடைத்த பலூனாக தெரியுதா அதை உன்போருக்கு.....நாட்டில் உள்ளோர் ஒவ்வொருதரும் ஒவ்வோர் சட்டம் சொன்னால் அதற்கு தலைசாய்ப்பதா அரசாங்கம்...
ReplyDeleteLike Yaha Palanaya, he is joking.
ReplyDeleteயார் யாரோ எல்லாம் எங்கள் ஜனாதிபதி நல்லவர் , வல்லவர் என்று என்றெல்லாம் கூரித்திரிந்தது ஞாபகத்துல வருது...
ReplyDeleteஅப்பவே சொன்னேன் இவர்கள் ஆட்சியமைக்க உறுதுணையாக இருந்நது , David Cameron ஆட்சியமைக்க உதவிய அதே சியோனிச கும்பல்.
இப்பொழுதாவது அரசியல்வாதிகளின் அல்லக்கைகாளாக மாறி எங்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்திக் கொல்லாமல் , ஒற்றுமையாக தூர சிந்தனையுடன் நடந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்!!!!
Indaikku maadu aduththu abaayaa vaaa enkay Muslim thalaivarkal
ReplyDeleteVery foolish decision, we should keep quiet let them go ahead, and see the economic and social consequences. Indian Brahmins are the worlds biggest exporters of beef ie buffalo meat. Cattle farming, organic fertizzer production will be badly affectd.
ReplyDeleteMr My3 we need frush beef, not need frozen one.
ReplyDeleteal Visath,
ReplyDeleteyour comments really worth in this issue
Panrigal My3 yin veettil arukkappadum..
ReplyDeleteappavum maddai aruthuthanda irachai kondu varanum ithil iruthu vilanku muslimgal maddu irachil viyaparthil kudia ilapam kidakithu endu ithala ini irakumathi seithu muslim kalin viyaparathil khai vakka thudikkum sila kumbalgal
ReplyDelete