Header Ads



இலங்கையில் முதலாம் தர பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி - கல்வியமைச்சு அனுமதி

பாடசாலைகளின் முதலாம் தர பாடத்திட்டங்களில் பாலியல் கல்வியினை சேர்ப்பது தொடர்பான யோசனைக்கு கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரச செய்தி திணைக்களத்தில் இன்று (22) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் நாடாசா பாலேந்திர இதனை தெரிவித்திருந்தார்.

வாழ்க்கைத்திரன் பாடத்திட்டத்தின் கீழ் பாலியல் கல்வி தொடர்பாக மாணவர்களை தெளிவுபடுத்துவதற்காக பாடத்திட்ட அலகுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என இதன் போது அவர் தெரிவித்திருந்தார்.

3 comments:

  1. நாட்டின் கலாச்சார சீரழிவுகள் நாளுக்குநாள் கூடக்கூட சந்ததிகளுக்கே பாதிப்புக்கள் என்பது இதிலிருந்தே விளங்குது ஏற்கனவே பலசுமைகள் இதுவும் ஒன்று

    ReplyDelete
  2. மதச்சடங்குகளை ஒழுங்காக பின்பற்றினால் இதல்லாம் தேவையா?இதனால் பாலியல் துஸ்பிரயோகம் அதிகரிக்குமே தவிர குறையாது.இருபத்தொராம் நூற்றாண்டிலும் மனிதன் திருந்தவில்லை என்பது உறுதியாகிறது.ஆன் பெண் எந்தந்த வயதில் பிரித்து வைக்க வேண்டும் என்ற நடைமுறை பேணப்பட்டால் எந்த பிரச்சினையும் இல்லை

    ReplyDelete
  3. Enter your comment...yetheyumae saithu parkkae munaivathu manithe manathu. Ithu athiham yethirmarayanae vilaivayae yeatpatuthum

    ReplyDelete

Powered by Blogger.