Header Ads



வீதி விபத்துக்கள் இடம்பெறும், நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்

வீதி விபத்துக்கள் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக அநுர பிரியதர்ஷன யப்பா தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் பண்டார நாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மன்றத்தில் சமூகத்தை கட்டியெழுப்புவது, பாதுகாப்பான வீதி போக்குவரத்து மற்றும் வீதி விபத்துக்களுக்கான முகாமைத்துவம் என்ற தொனி பொருளில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின் போதே இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.