"மாட்டிறைச்சிக் கடைகளை, தடை செய்யுங்கள்"
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி பத்திரிகையில் இன்று எழுதப்பட:டள்ள ஆசிரியர் தலையங்கம்-
இன்று பட்டிப்பொங்கல். தைப் பிறப்பின் முதல் நாள் சூரியப்பொங்கல். இரண்டாம் நாள் பட்டிப் பொங்கல். உழுது வேளாண்மை செய்யும் உழவர்கள் இந்த உலகத்திற்கே உணவைக் கொடுப்பவர்கள். அதனால்தான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொல்லப்படுகிறது.
உலகத்துக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து வழங்குகின்ற விவசாயப் பெருமக்கள் என்றும் போற்றுதற்குரியவர்கள்.
இவ்வாறு போற்றுதலுக்குரிய விவசாயிகளில் தமிழினம் சார்ந்த வேளாண் செய் விவசாயிகளிடம் இருக்கக்கூடிய மிக உயர்ந்த குணம் நன்றி மறவாமையாகும்.
தமது உழவுத்தொழிலுக்கு உதவியாக இருந்த கதிரவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதப்பிறப்பில் சூரியக் கடவுளுக்குப் பொங்கல் படைத்து தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
தை மாதப்பிறப்பில் இடம்பெறும் சூரியப்பொங்கலை தைப்பொங்கல் என்று புகழ்ந்து பேசும் நாம் அதனை தமிழர் திருநாளாகவும் கொண்டாடுகின்றோம்.
சூரியனுக்காக செய்யப்படும் தைப்பொங்கலைத் தமிழர் திருநாள் என்று போற்றுவதற்குள் தமிழர்கள் நன்றி மறக்காதவர்கள். ஒருவர் செய்த நன்றியை பெரிதாக மதிக்கின்ற பண்பாடுடையவர்கள் என்ற உண்மை புலப்படும்.
நன்றி உணர்வோடு செய்யப்படும் சூரியப்பொங்கலை தமிழர் திருநாள் என்று போற்றுவதற்குள் தமி ழர்களின் நன்றி உணர்வு வெளிப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதில் கடினம் இருக்கமுடியாது.
அதேநேரம் ஏனைய இனத்தவர்களும் தைப் பொங்கல் விழாவை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுவதற்குள் தமிழர் திருநாளின் தத்துவம் உணரப்படுவதை அறிய முடியும்.
தமது விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்த சூரியனுக்குப் பொங்கல் படைத்து தைத் திங்களை அன்போடும் குதூகலத்தோடும் வரவேற்ற தமிழ் மக்கள் இன்று பட்டிப்பொங்கலை செய்கின்றனர்.
விவசாயத்துக்கு மாடுகள் செய்யும் உதவியை நினைந்து பட்டிப்பொங்கல் செய்யப்படுகின்றது. மாடு என்றாலே செல்வம் என்று பொருள்படும்.
ஒரு காலத்தில் விவசாயிகளின் மிகப்பெரும் செல்வமாக மாடுகளே இருந்தன. அதனால் மாடு என்பது செல்வம் என்று பொருள்படலாயிற்று.
பசுவைத் தெய்வமாகப் போற்றும் தமிழ்ப் பண்பாட்டில் பெற்றதாய்க்கு அடுத்த படியாக பசுவை தாயாகப் போற்றுகின்ற பெரும்தன்மை, நன்றி என்ற எல்லை கடந்து ஜீவகாருணியத்துக்கான அடையாளமாகவும் கருதிக் கொள்ளமுடியும்.
இவ்வாறாகப் பசுவைத் தெய்வமாகப் போற்றி, தை மாதத்தின் இரண்டாம் நாளில் பட்டிப்பொங்கல் செய்து தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதற்கு மேலாக பசுச் சாணத்தை நீறாக்கி அதனை சிவசின்னமாக நெற்றியில் அணியும் சைவத் தமிழர் பண்பாடும் பட்டிப்பொங்கலுக்குள் புரையோட இருப்பதைக் காணமுடியும். இவ்வாறான சிறப்புடைய தமிழர் தாயகத்தில் மாட்டிறைச்சிக் கடை என்று பெயர்ப் பலகை சூட்டப்பட்டிருப்பது மிகவும் அபத்தமானது. எனவே தமிழர் தாயகத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை இல்லாதொழிக்க வேண்டியது அவசியமாகும்.
இதற்கு ஏனைய சமயத்தவர்களும் நிச்சயம் உதவி செய்வார்கள் என்று நம்பலாம். ஒரு இனத்தின்-சமயத்தின் நடைமுறைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்புக்கொடுப்பது அவசியமாகும் என்ற அடிப்படையில் மாட்டிறைச்சிக் கடைகளை இல்லாது செய்வதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுப்பது பட்டிப்பொங்கலை அர்த்தமுடையதாக்கும்.
இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் ஹிந்துக்கள் தான். மாட்டின் புனிதத்தை? இவர்களுக்கு எடுத்துகூறி மாட்டிறைசியை உன்ன விடாமல் தடுக்க வக்கில்லாத இவர்களுக்கு முஸ்லிம்களின் உணவு சுதந்திரத்தில் கை வைக்க எந்த அருகதையும் கிடையாது.
ReplyDeleteவடக்கும் கிழக்கும் இணையவேண்டும் என்று முஸ்லிம் தலைமைகளுக்கு ஒரு எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளவும், முஸ்லிம்கள் இவர்களுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்கிற ஆசையிருந்தால் தாராளமாக இணைப்பை விரும்பட்டும்
ReplyDeletePeople should get rid of superstition and myth. Islam is the only pragmatic religion which is recognized by the God.
ReplyDeletethalaiyagam + kattuurai ku photo sari illa.uyirulla pasu photo nandra irukkum
ReplyDeleteடெக்டர் பொங்கள் எங்கே மீண்டும் வேதாலமா நீ மாட்டின் களிவை எடுத்துக்கொள் நல்லதை நாங்கள் எடுக்கிரோம்
ReplyDeleteIf it is OK, no one can drink its milk. Because, it is taking from the GOD according their statement. How they can drink the GOD's milk?
ReplyDeleteயாழ்ப்பாணம் எப்போது தமிழர் தாயகமானது? தமிழர் என்ற வரையறைக்குள் முஸ்லிம்கள் / கிறித்தவர்கள் இல்லையா? ஆயின் அதனை இந்துக்கள் தாயகம் என்று தானே அழைக்க வேண்டும்? " ஒரு இனத்தின்-சமயத்தின் நடைமுறைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்புக் கொடுப்பது அவசியமாகும்” நல்ல சிந்தனை வரவேற்க தக்கது. இந்து சமயத்தின் எந்த நூலில் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறப்படுள்ளது என்று சொல்லமுடியுமா? அவ்வாறு கூறப்பட்டிருப்பின் அதே நூற்களில் “ஓர் இறை” க்கொள்கையும் கூறப்பட்டுள்ளதே அதை ஏன் புறந்தள்ளுகிரீர்கள்? மேலும் அடுத்த இன சமய மக்களின் நடை முறைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்புக் கொடுப்பதும் அவசியமாகின்றது, ஆகையால் அடுத்த இன சமய மக்களுக்கு மதிப்பளித்து, மதுபானக் கடைகளை மூடி இருக்க வேண்டுமே? செய்தீர்களா?. அடுத்தவனுக்காக நீங்கள் விட்டுக்கொடுக்க முன்வராத போது அடுத்தவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என நினைப்பது எங்கனம் பொருந்தும்?
ReplyDeleteஇருப்பினும் பொங்கல் சமயத்தில் அடுத்த இன சமய மக்களின் நடை முறைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்புக் கொடுத்து மாடு அறுக்க வேண்டாம் என்று சொன்னால் ஏற்புடையதாகும்.
மேலும் மாடு அறுப்பது என்பது இஸ்லாமியர்கள் சமயத்தோடு உள்ள ஒரு விஷயம் என்பது ஒரு புறம், மாட்டை வணங்கி நன்றிக்கடன் செலுத்துவது என்பது எதிர்ப்புறம் இதனை கருப்பொருளாகக் கொண்டு ஆசிரியர் தலைப்பில் செய்தி வெளியிட்டிருப்பதானது, சமூகங்களுக்கிடையே பிளவை உண்டாக்கும் ஒரு செயலாகும்.
# Shafraz khan.....hehehe..
ReplyDeleteShafraz Khan காரம் அதிகம். Wiping out an entire community just because they are not Muslims?
ReplyDeleteFirst of all its not possible to wipe out an entire community 2nd this isn't Islam. This is called hitlerism.
அவர்கள் மடையர்கள் போல் ஏதோ சொல்கிறார்கள் என்றால் நாங்களுமா அவர்களைப்போல் பேசவேண்டும்?
இந்துக்கள் மாட்டின் by products களை முஸ்லிம்களைவிடவும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
இலங்கைத்தமிழர்கள் அதிகமாக வாழும் Canada வில்இதை அமுல்படுத்த சொல்லுங்களேன்!
உணவுக்காக அன்றி அநியாயமாக உயிர்களைக் கொல்வதுதான் விரயம்.
ReplyDeleteஉணவுக்காய் மாடுகளைக் கொல்லக்கூடாது என்றால் கடலில் மீன்களையும் பிடிக்கக்கூடாது. அவையும் உயிர்கள்தானே.. ஏன் தாவரங்களுக்கு உயிர் இல்லையா..?
That article only request the co-operation not demanding or ordering anything. Someone mentioned here that Hindus are mostly eating beef. What a rubbish!. It is like telling mostly Muslims are eating pork. I am also a Hindu but never met a Hindu who eats beef. Also I wish to clearly mention that as a Hindu, we must respect other religion and their beliefs. If other religion permits eating beef or other meats we have no rights to say anything about it.
ReplyDeleteதமிழர் எனும் இனத்திற்குள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மட்டும் தான் முஸ்லீம்கள் தாம் இல்லை என கூறுகிறார்கள்
ReplyDeleteYou can believe a devil not a north east srilankan tamil.dangerous venomous creatures.
ReplyDelete