முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு ஆத்திரம்தான்...! ஆனால், வெளிப்படுத்தமுடியாத பரிதாபம்..!!
மாடறுப்புக்கு தடை விதிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருப்பது மற்றும் பொதுபல சேனாவுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
ஜப்னா முஸ்லிம் இணையம் 4 முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் உரையாடியது. இதன்போது அவர்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி மீது தமது கடும் விமர்னங்களை முன்மொழிந்தனர்.
ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என்பதுடன், ஜனாதிபதியின் பொது அறிவு விடயத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சந்தேகத்தை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் வெளிப்படுத்தினர்.
இருந்தபோதிலும் நாட்டின் தலைவர் என்ற வகையில் தமது ஆத்திரத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத நிலையிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளதை அறியமுடிந்தது.
இவரின் இப்போக்கால் முஸ்லிம்கள் ஏதாவது காரணத்தை சொல்லி மகிந்தவின் பக்கம் சாயும் சாத்தியம் அதிகம் உள்ளது மஹிந்த தரப்போடு ஒன்றிணைந்து ஒன்றிணைந்த எதிக்கச்சி ஆட்சி அமைத்தால் ரணிலின் கதி அதோ கதியாகத்தான் இருக்கும்
ReplyDeleteஇந்த அரசாங்கம் ஆட்சி அமைத்ததில் இருந்து அங்கும் இங்கும் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது அதில் அதிகமானவை மூடி மறைக்கப்பட்டுள்ளது முஸ்லிம்களாலும் காரணம் நாம் விரும்பி ஏற்ப்படுத்திய அரசாங்கம் நமக்கு அநியாயமாக அடைக்கிறது என்று கூகுற விட்டால் மல்லாக்க படுத்துக்கொண்டு துப்பினால் மீண்டும் நம் முகத்தில் வந்து விலும் என்றொரு பிரச்சினையால்.இதை எவ்வலவு காலம் பொறுத்துக்கொண்டு இருப்பது +பொன்னான கத்தி என்பதற்காக போக்குளில் குத்தலாமா? என்றொரு பழமொழி அங்கும் இங்கும் இனவாதிகள் கூச்சல் இடும்போது நாம் பாதைக்கு இறங்காத குற்றம் இப்போது அரச தலைவரிடம் இருந்தும் நமக்கு விசேச வோருந்து வந்திருக்கிறது பொது பல சேனா குரானுக்கு எதிராக பேசிய வுடன் நாம் ரோட்டுக்கு இறங்கி இருந்தால் அடங்கி இருக்கும் அதை விடுத்து உம்மாவோட சாப்பிடுவியா ஆம் வாப்பாவோட சாப்பிடுவியா ஆம் என்ற போக்கால் நமக்கு மென்மேலும் பிரச்சினை வந்துகொண்டுதான் இருக்கிறது.அன்று ஹாலாலை விட்டுக்கொடுத்ததன் விளைவு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.நாளை வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பின் சகல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் எடுக்க வேண்டும் இந்த அரசாங்கத்துக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும்.
ReplyDeleteSetril naatina kambu than Muslims.kaatru engu adikkumo ange saiwarhal
ReplyDeleteமுஸ்லிம்களின் கட்டாய மார்க்க கடமைகளில் இரண்டு , மாட்டு இறைச்சி உண்ணலும், பெண்கள் முகத்தை மறைத்தலும் . முஸ்லிம்கள் எதற்கு இனம் , சமயத்தின் பெயரால் போராடுவது என்ற விவஸ்தையே இல்லாத சமூகமஊகமா
ReplyDeleteYou are correct
Deleteநமது அமைச்சர்களது நிலை அன்றுமின்றும் ஒன்றேதான். சொல்லத்தான் நினைக்கிறேன்............
ReplyDeleteAmong the Sinhalese, we should accept the fact that Mahinda is most popular than My3. If Mahinda forms a new party, we all can see what is My3's strength. This is the reason My3 has given nomination to Mahinda at the last General Election. My3 thinks that he can win the heart of the Sinhalese by doing this.
ReplyDeleteஅமைச்சரவை இருப்பது எதற்காக..?
ReplyDeleteநாட்டின் தலைவர் தவறுகள் இழைக்க முற்படும்போது தான்தோன்றித்தனமான முடிவுகளை செயற்படுத்த முற்படும்போது அவரிடம் பக்குவமாக அதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்து அல்லது தமது அதிருப்தியை முன்வைத்து அவ்வாறான முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும்தானே..?
அதனைச் செய்ய ஏன் நமது சமூகத்தை பிரதிநிதித்துவம் புரியும் அரசியல்வாதிகள் இந்த நல்லாட்சியிலும் பின் நிற்கின்றனர்?
பொங்கியெழலாமே வாய்ப்பேச்சு வீரர்கள்..?
Enter your comment... aaththiram varuvathu samooha unarvu eduththen kavilthen enrillamal nithanamaha adiyeduththu vaippathu samayositha unarvu. Tadaihalai arivupoorvamaha(unarchivasappadathu) vetrihollae muyalvom.
ReplyDelete