"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பலஸ்தீனர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்' - பான் கி மூன்
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே பாலஸ்தீனர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்' என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கூறியுள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""பான் கி-மூனின் இந்தக் கருத்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
பயங்கரங்கரவாத்துக்கு எந்த வகையிலும் நியாயம் கற்பிக்க முடியாது'' என்றார்.
Post a Comment