’பெண்களை அவமதித்தால், புகலிடம் கிடைக்காது’- சுவிஸ் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களிடம் அவமரியாதையாக நடந்துக்கொள்ளும் புலம்பெயர்ந்தவர்கள் அந்நாட்டில் தஞ்சம் கோரும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என சுவிஸ் சட்ட அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுவிஸின் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga இன்று பேர்ன் நகரில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் புத்தாண்டு தினத்தில் பெண்களிடம் புலம்பெயர்ந்தவர்கள் அநாகரீகமாக நடந்துக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த நாடாக இருந்தாலும், பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற ஒழுக்கம் தான் முக்கிய நோக்கமாக கருத வேண்டும்.
இந்த அணுகு முறையில் எந்த தவறு நடந்தாலும், அதற்கு விதிவிலக்கு, மன்னிப்பு என எதுவும் கிடையாது.
பெண்களை ஆண்கள் நிச்சயம் மதித்து மரியாதை செலுத்த வேண்டும். இதை தான் பெண்களும் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இதனை செய்வதில்லை.
அதே சமயம், சுவிஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு உள்ளூர் பெண்களின் பண்பாடு, நாகரீகம், பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை அவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தால், பெண்கள் மீதான வன்முறையை தடுக்கலாம். ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டால், அவர்களுக்கு புகலிடம் கிடைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என Simonetta Sommaruga கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் ஜேர்மனி மற்றும் சுவிஸ் நாடுகளில் பெண்கள் மீது கொடூரமான முறையில் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த சம்பவத்தில் புலம்பெயர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சுவிஸின் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga இன்று பேர்ன் நகரில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் புத்தாண்டு தினத்தில் பெண்களிடம் புலம்பெயர்ந்தவர்கள் அநாகரீகமாக நடந்துக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த நாடாக இருந்தாலும், பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற ஒழுக்கம் தான் முக்கிய நோக்கமாக கருத வேண்டும்.
இந்த அணுகு முறையில் எந்த தவறு நடந்தாலும், அதற்கு விதிவிலக்கு, மன்னிப்பு என எதுவும் கிடையாது.
பெண்களை ஆண்கள் நிச்சயம் மதித்து மரியாதை செலுத்த வேண்டும். இதை தான் பெண்களும் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இதனை செய்வதில்லை.
அதே சமயம், சுவிஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு உள்ளூர் பெண்களின் பண்பாடு, நாகரீகம், பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை அவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தால், பெண்கள் மீதான வன்முறையை தடுக்கலாம். ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டால், அவர்களுக்கு புகலிடம் கிடைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என Simonetta Sommaruga கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் ஜேர்மனி மற்றும் சுவிஸ் நாடுகளில் பெண்கள் மீது கொடூரமான முறையில் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த சம்பவத்தில் புலம்பெயர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களை அவமரியாதை புரிபவர்களுக்கு எத்தனை கடுமையான தண்டனை கொடுத்தாலும் அது சரியானதே!
ReplyDeleteAi leagal minister, first bring the law to ban on wearing the dress which are not cover whole body.Implement deciplin dressess
ReplyDeleteஆண்கலுக்கும் பெண்கலுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டிருக்கின்ர போதிலும் அதே ஆன்கலும் பென்கலும் செய்கின்ர கெட்டவிடயங்கலும் நல்லவிடயங்கலும் உலகில் சமமாகவே நடக்கின்ரது அது கலவானாலும் சரி கன்ராவியானாலும் சரி இதில் பெண்கலுக்கு மட்டும் அவமரியாதை என்பதை எந்தவிதத்தில் நியாயப்படுத்த முனைகிரார்கலோ தெரியவில்லை....இரன்டு தரப்புமே எதிலும் சலைத்தவர்கள் அல்ல என்பதனை புரிந்துகொன்டால் நியாய தராசுதேவையே இல்லை
ReplyDeletePage 3 இல் நிர்வாண படங்களை போடுவது, அல்லது கண்ணாடிப்பெட்டியில் அரைகுறை ஆடைகளுடன் பெண்களை ஒரு பொருள் போல் காட்சிப்படுத்துவது தான் நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா?
ReplyDeleteGiving punishment for those who behave vulgarly with women is a good thing but do not stick to Muslims alone. And yes deport those who betray / do not obey the rules.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்கிற Jesslya Jessly ஏன் பெண்களை அவமரியாதை புரிபவர்களுக்கு கடுமையான தன்டனை வழங்க வேண்டும் என்கிறாரோ தெரியாது.
ReplyDeleteIf men and women are same isn't the punishment should be same ?
மேலிருக்கும் செய்தியை ஒட்டி எழுதிய பின்னூட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் 'சமவுரிமை அது இது' என்று நமது அரைகுறை வொய்ஸ் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றார். பாவம், அவருக்கு என்ன பிரச்சினையோ..?
ReplyDelete'சமவுரிமை' என்ற சொல்லைக் கூட நியாயமாகப் புரிந்துகொள்ளாமல் ஏதோ கெட்ட வார்த்தையைப்போல யோசிப்பவர்களிடம் பெண்களுக்குரிய நீதியை எதிர்பார்க்க முடியுமா ..? தனது தந்தைக்கு இருக்கும் சுதந்திர உணர்வை தன்னைப்பெற்ற தாய்க்கே மறுக்கும் பாரபட்சம் மிகுந்த ஆணாதிக்கவாதிகள் அதைத் தாரத்துக்கு அனுமதிப்பார்களா.. என்ன?
Jesslya Jessly I dont understand what you are saying but l can tell you this.
ReplyDeleteஏதோ சொல்ல வர்றீங்க என்ன என்று தான் விளங்கவில்லை. காரணம் நீங்கள் மிகவும் அறிவாளியாகவும் நான் அறிவில்லாதவனாகவும் இருக்கலாம் என்பதாலோ?
சரி உரிமையில் சமம் வேண்டுமென்னும் பொது அதை மீறினால் கொடுக்கப்படும் தண்டனைகளும் சமமாக இருக்க வேண்டுமல்லவா?
உங்கள் வீட்டில் தாயிக்கு சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நான் வளர்ந்த வீட்டில் எனது தாய்க்கும், அக்கா, தங்கைக்கும் நிறையவே உரிமைகள் கிடைத்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் எனக்கிருந்த உரிமைகளை விட எனது சகொதரிக்களுக்கு அதிகமாகவே இருந்தது.
நீங்கள் மேலும் ஒன்றை மறந்துல்லீர்கள் , 11 அண்ணன் மார்களுடன் பிறந்த உங்களுக்கு university போகும் வரை அனுமதித்தும், உங்களுக்கு அவர்கள் அளித்த சுதந்திரமும் பாசமும் தான்.
நண்பரே வொய்ஸ்,
ReplyDeleteஎன்னுடைய 11 சகோதரர்களும் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி 'வழங்கிய' தாக நீங்கள் சொல்வதே உங்களில் மறைந்திருக்கும் ஆண் மேலாதிக்க சிந்தனையின் விளைவுதான்.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானால் அதை ஏற்றுக்கொண்டு செல்வதும் வேண்டாம் என்று தவிர்க்க நினைப்பதும் என்னுடைய உரிமை. இதிலே சகோதரர்கள் 'அனுமதி வழங்குவது' எங்கே வருகின்றது..?
என்னுடைய ஒரு சகோதரர் முப்படையொன்றில் இணைந்தபோது நான் அவருக்கு அனுமதி வழங்க நினைக்கவில்லையே.. அதுபோலத்தான் இதுவும்.
உடன் பிறந்தவர்கள் எனும் விதத்தில் அன்பு கொண்டு ஆலோசனை வழங்குவது வேறு விடயம். அதை நானும் எனது சகோதரர்களின் முடிவுகளின்போது கூறமுடியுமே. ஆனால் இறுதி முடிவுகளை அவரவர்தான் எடுப்பதுண்டு.
எங்கள் அபிலாசைகளில் மேலாதிக்கம் செலுத்தவோ தங்களது முடிவுகளை வலிந்துத் திணிக்கவோ நாங்கள் யாருமே நினைப்பது கூடக் கிடையாது.
அம்மா தாயே உங்களது உரிமைகளைத்தானே ஆண்கள் பறிக்கிறார்கள் என்று கொக்கரிகின்றீர்கள்? அப்படி உங்கள் விடயத்தில் நடந்து கொள்ளவில்லை என்றால் ஏன் நீங்கள் பெண்களை ஆண்கள் அடக்குகின்றார்கள் என்று கூறுகிறீர்கள்?
ReplyDeleteசரி உங்களுக்கும் ஒரு பெண் பிள்ளை பிறந்து அவளை நீங்கள் அது உண் உரிமை உனக்கு விரும்பியதை செய் என்று வேடிக்கை பார்ப்பீர்கள் அப்படித்தானே?
விடுங்கள் voice இந்த இனையதலத்தில் பின்னோட்டமிடும் அத்தனை நண்பர்கலுக்கும் தெரியும் சொல்லடிவாங்குவது யாரென்ரு இதிலிருந்தாவது நமக்குபுரிவது இந்த அ-குரைக்கு புரியாதா?என்ன மேலே உள்ள ஒரு கருத்தின் கடைசிவரியில் இருதி முடிவு எடுப்பது அவரவர்தான் என்ருகுரிப்பிட்டுள்ளா எவனையாச்சும் கூட்டிட்டு ஒடிவந்து இதுவும் எனதுமுடிவு பெண்சுதந்திரம் என்ரு சொல்லிதப்பிவிடலாமே.......அதுதான் இவ்வளவு போராட்டம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் வெய்ஸ் மற்றும் பெரியப்பா அல்விசாத்,
ReplyDeleteஎன்னுடைய குடும்ப அங்கத்தவர்கள் பண்பாளர்களாகவும் விவேகத்துடன் கூடிய புரிந்துணர்வுடனும் நடந்துகொள்வதால்தான் நான் காணும் சமூகத்தில் இருக்கும் மற்றைய ஆண்களும் அதேபோல பெண்களின் உரிமைகளை மேலாதிக்கம் புரியாமல் பண்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசையே எனக்கு உண்டானது. எனக்குக் கிடைத்த நற்பேறு என்னுடைய சமூகத்தில் வாழும் ஏனைய பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அவா.
எனக்கு கிடைக்கப்போகும் பெண் குழந்தையை மட்டுமல்ல, என்னுடைய சமூகத்தில் பிறந்து வளரும் வளரப்போகும் அனைத்து பெண் குழந்தைகளையும் அவர்களது உரிமையை மேலாதிக்கம் புரியாமல் கண்ணியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன். அது ஒன்றும் அத்தனை சிரமமான விடயமல்ல.
ஆனால் ஒரேயொரு பிரச்சினைதான் உள்ளது!
அதாவது, பெண்களைப்பற்றி உள்ளுர மரியாதைக்குறைவான அழுக்கு எண்ணங்களை வைத்துக்கொண்டு, வெளியில் இஸ்லாத்தின் காவலர்கள் போன்ற வேஷத்தில் அலையும் உங்களைப்போன்ற கட்டாக்காலி ஆண்களிடமிருந்து அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமே என்பதுதான் அது!
மற்றது உங்களைப்போல் கண்ட கண்ட Cinema website இல் நடிகர்களைப்பற்றி அரட்டை அடிப்பதையா மற்ற பெண் பிள்ளைகளும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ககிறீர்கள்?
ReplyDeleteகட்டாக்காலி ஆண்கள் ? May be ur talking about ur brothers. We haven't spoken to you in that manner. From the way ur talking and the words u use , oh my god and u want others to have the freedom like u?
Allah save the girls from u. Aameen!!!
முதலில் உல்லத்தை தொட்டு கேழுங்கள் தான் உத்தமர்தானாவேன்று வேசம் போடும் ஒருதனுக்கு அல்லாஹ்வினுடைய தண்டனை மிகக்கடுமையானது இது குறிப்புகலுடன் முடிந்துபோவது ஆனால் பாவத்துக்கு பரிகாறம் தேட நீண்டநாளாகும் ஒருவேலை நீங்கள் பெண்ணாகவே இருந்து உங்கள் மனம் நோகும்படி எனதுகருத்துக்கள் அமைந்திருந்தால் அல்லாஹ் நான் தெறியாமல் செய்தபாவமாக என்னை மன்னிக்கட்டும் யா அல்லாஹ் உன் பார்வையில் இருந்து யாருமே தப்பிக்கமுடியாது என்பதனை மறந்துவாழ்பவர்கள் யாருமே மருப்பதற்கில்லை........
ReplyDelete