Header Ads



மைத்திரியை கொல்ல வந்த, புலி இவர்தான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக பணியாற்றிய 2006 ஆம் ஆண்டு பொலன்நறுவையில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.

தேசிய உடை அணிந்திருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினரான சிவராஜா ஜேனிபனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அவரது முதுகில் தட்டிய ஜனாதிபதி, கைகளை பிடித்து வணக்கம் சொன்னார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜெனிபனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


9 comments:

  1. We got great president in history

    ReplyDelete
  2. இப்படி ஒரு நல்ல மனசுள்ள மனிதனை கொல்ல திட்டமிடுவது எவ்வளவு பெரிய பாவம் இறைவன் பாதுகாக்க வேண்டும்

    ReplyDelete
  3. He is the one of fieniest hero in the world....great mind person.....

    ReplyDelete
  4. காணுமிடமெல்லாம் பற்றைகள்போல வாய்ப்பேச்சு வீரர்களே முளைத்திருக்கும் ஒரு வெட்ட வெளியில், பெரும் படையோடு மன்னரும் இளைப்பாறிட நிழல் தரும் ஆலமரமாய் வீற்றிருக்கும் செயல் வீரர் நமது ஜனாதிபதி.

    ReplyDelete
  5. புகழ்ந்து உச்சிழ் வச்சாச்யி கொடுத்த வார்த்தை தவரிவிட்டான் 3m ஐயா சிங்ளே இவரிண் கை பிள்ளையா?

    ReplyDelete
  6. If my3 forgive this guy he is a hero. If MR forgive karuna then he is a traitor ?

    Come on guys these are political tricks. Just wait and see they are all the same. My3 is not gonna do anything good Muslims anyway. All will be targeting the Muslims somehow.

    ReplyDelete
  7. கருணா மகிந்தரை குறிவைக்கவுமில்லை. மகிந்தர் கருணாவை மன்னித்து ஏற்றுக்கொள்ளவுமில்லை.

    அது, யுத்தத்தை வெல்வதற்காக செய்துகொண்ட சமரசம் இணக்கம். இது, தன்னுயிரை கொய்ய வந்தவனின் மூளைச்சலவைப் பின்னணியைப் புரிந்துகொண்ட பெருந்தன்மை.

    இரண்டிற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.