சிங்களவர்கள் இனவாதிகளாக மாற, இவர்கள்தான் காரணம் (பட்டியல் இணைப்பு)
01 சிங்கள வாடிக்கையாளர்களை வைத்துக்கொண்டே இரு இனத்து யாசகர்களையும் வேறுபிரித்து பார்பது. அவனுக்கு சில்லர நம்மடவனுக்கு தாள்.
02 அவர்களிடம் வட்டிக்கு பணம் பெறுவது பின் வட்டியும் இல்லை முதலும் இல்லை ஊரை விட்டே ஓடுவது.
03 நகலை அசல் என்று சத்தியம் செய்து விலை கூட்டி அவர்களுக்கு
விற்பது.
04 தேவைக்கு மிதமிஞ்சிய பொருளை திருப்பகொண்டுவந்தால் அதனை பெற்றுக்கொள்ள மறுப்பது. அவர்களின் யுவதிகளை காதல் செய்வது காமம் தீர்நந்ததும் கைவிடுவது.
05 மாற்றுமதத்தவளை மணந்து கொண்டு இரண்டு பிள்ளையானதும் வேறொருத்தியுடன் ஓடிப்போவது.
06 நம்பி வந்தவளை அடித்து ஆட்சினை செய்வது.
07 அவர்களின் கடவுளரை வசை மொழிவது.
08 கடன் பெறுவது, கொடுக்க இயலாதெனின் அவர்களை கொலை செய்வது.
09 கிரிகட் போட்டியின் போது நம் நாடல்லாத இன்னொரு இஸ்லாமிய நாட்டிற்க்கு வக்காலத்து வாங்குவது.
10 நாட்டின் தேசிய நிகழ்வுகளின் போது வேற்றுக்கிரக வாசிகள் போல வேடிக்கை பார்ப்பது.
அடடா! இப்பொழுதுதான் சாத்தான்கள் வேதம் ஓத ஆரம்பித்திருக்கின்றன.
ReplyDeleteRightly said. Our community need to correct itself. Actions of a few has caused great damages to entire community...
ReplyDeleteWell said brother
ReplyDeleteYes you are correct. Let our community realise our mistakes.
ReplyDeleteINDA 10 KARANANGALUM UNAMYYANAZUTHAN IZAI SEYPAWARGAL YAARUM IZAI VASIPPAZU ILLAI .
ReplyDeleteஎன்னடா இது சின்னப்பிள்ள தனமால்ல இருக்கு
ReplyDeleteEnter your comment... Ivaihal kaanappattalum avarhal inthe naadu pouththarhalukku maddum sonthemana naadu enae ninaippathum pesuvathumae avarhalidayae inaevaatham thottam perae adippadaik karanam.
ReplyDeletehehehe.. iwarahal muslim galala uruwahinaarhala.? jaffna muslim web karuththukkalai paathu poduga . BBS 2001 kku muzal christians extrimist ku ezira uruwana kuuttam endu ghanasara adaderana programe la solran 50,000rs kuduththu boudhdha pikkuhalai maza maatram seinji Italy naattukku anuppuwazaha solli uruwana kuuttam bbs. 2001 la drunk driving olei mirattal, kolei seyyum nookil wahanam oottuzal utpada 9 kass file panni jail ku poitu wandhawan than ghanasara..2005-7 LTTE thiwirawadhihalukku saarfa yuththa niruththa udanpadikkeiyei ezirthu mervin silwada kuuttaththula adiththu wiratta pattawan ghanasara. 2008 christian church ku adiththu 2014 or 2015 court ghanasarawei widuzalai seizazu.. buddarda sileiyya odachchi boudhdharhalai maza matriya paster dinesh(piliyandala) izatku pirahu than bbs miha palamaanazu.. Jathika hela urimaya (jhu) uruwahinazu LTTE ki ezira.. kaduwala crithawa mada aalayam maandhirihaththaala pala koleihal seizazu endu solli andha aalaya idaththei udeiththazu (JHU). jaffna muslim.com munafik news pahirwazei niruththawum.
ReplyDeletecricket.. engada srilankala irukku,? mahamed dilshan= thilakaratna dilshan
ReplyDeletesuraj mohamed+ suraj randiv
nisham mohamed= thilakaratna mudhiyansalage nisham. mazam maaranum cricket welada naattukaha.? maza maatrathuku ezira pesa wakkillaza munafik naaihal muslim naattukku support panraza paththi pesuranwal.. enya sinnathula oru boudhdhan pakistan endu anaya solluwan appo anaku 11-13 wayas irukum appo anaku pakistan naadum theriyazu cricket team um theriyazu.. muslim endra kaaranathuaha enaku paistan pattam.. tamil hindu endura kaaranathukaha tamil naadu india pattam.? bbs rawana balaya muslim galku pudhusu azanala jaffna muslim.com poondra madaiyarhalai ulladakkiya iwwarana seizihala podranwal. munafik seiraza muslim egada thaleila ketturaza niruththawum. 1,2 muslim seira thawara azuwum suya laafaththukaha(rauff hakeem) poonra mahindhawin mullei sappuhindra naaihal seira thawaruzalhalukkaha ottu moththa muslim egalku kafirhal adikka wandhaal paaththukkolwom.. muslim naangal annjuwazu padeiththa ireiwanukkaaha andri padeippuhalukku illei
colombo janathipazi schoolla muslim penmanida scafe a kalatta bbs thiwira waadhihal pootta sadhikki. thunei powazu oru muslim per konda munafik awan solran enda mawal 2,3 perum inga school poraga indha uduppu nallam enduran. awan muslim illei munafik. bbs udan irundhu kalawarangala senjawan umar enda perkonda munafik awan ganja wikurazu udu wikkurazu kola kolla endu eththinei or wela senjawan than andha umar endurawan.. maithripala janadhipathi sonnazu photo kass file udan azaraththudan. k
ReplyDeleteLTTE uruwawazatku mukiya kaaranam indha maza adippadai waazihalthan. gal oya riots endu wikipidia la adiji padiga k appo bbs jhu rawana balaya ippo muslim galku seirazu welagum k..
ReplyDeleteithuvum oru vahai vakkalathuthan.............. bro
ReplyDeleteஇந்த ஒரு காரணத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் என்றால் 1915 ஆண்டு முஸ்லிம் சிங்கள கலவரத்தை அநாகரிக தர்மபால ஆரம்ம்பிக்கும்போது இந்த ஒரு காரணமும் இருக்கவில்லை .இப்பொழுது அங்காங்கே சில முஸ்லிம்கள் சில தவறுகள் செய்வதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பலி வாங்க வேண்டிய அவசியம் என்ன .இதுஒரு சில அரசியல் வாதிகளின் அரசியல் லாபதிட்கான வேலைத்திட்டம் .உதாரணதிட்கு அலுத்கம பேருவல சம்பவம் அங்கு கொலை செய்யப்பட்டவர்கள் யார் எவ்வளவு வீடுகள் கடைகள் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டது . இதற்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ..இது முழுக்க முழுக்க முஸ்லிம்கள் மீது அநியாயமாக பலி போடா வேண்டும் முஸ்லிம்களை மற்ற இனத்தவர்கள் வெறுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்படுகின்ற சதி இது அரசியல்வாதிகளின் விபச்சார அரசியலே அன்றி வேறொன்றும் இல்லை .
ReplyDeleteநீங்கள் சொல்லுவது தவறு அவர்கள் மதவெறி பிடித்து அலைகின்றனர் இலங்கை அவர்களுக்கு சொந்தமான நாடு எனறு சொல்லி சிறுபான்மையர்களை விரட்டியடிக்கப் பாக்குன்றனர்.
ReplyDeleteஇந்த ஒரு காரணத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் என்றால் 1915 ஆண்டு முஸ்லிம் சிங்கள கலவரத்தை அநாகரிக தர்மபால ஆரம்ம்பிக்கும்போது இந்த ஒரு காரணமும் இருக்கவில்லை .இப்பொழுது அங்காங்கே சில முஸ்லிம்கள் சில தவறுகள் செய்வதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பலி வாங்க வேண்டிய அவசியம் என்ன .இதுஒரு சில அரசியல் வாதிகளின் அரசியல் லாபதிட்கான வேலைத்திட்டம் .உதாரணதிட்கு அலுத்கம பேருவல சம்பவம் அங்கு கொலை செய்யப்பட்டவர்கள் யார் எவ்வளவு வீடுகள் கடைகள் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டது . இதற்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ..இது முழுக்க முழுக்க முஸ்லிம்கள் மீது அநியாயமாக பலி போடா வேண்டும் முஸ்லிம்களை மற்ற இனத்தவர்கள் வெறுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்படுகின்ற சதி இது அரசியல்வாதிகளின் விபச்சார அரசியலே அன்றி வேறொன்றும் இல்லை .
ReplyDeleteIntha katturayaalan ipdiyellam seithavaro...???
ReplyDeleteDear Ariff,
ReplyDeleteThis may happen in your personal life, but not majority of the muslim's life. You can not blame the entire muslim community based on your own personal experience.
In my personal life, some times was mistreated by non muslim community after identifying i am a muslim, at the same time i was respected among them after identifying that i am a muslim as well.
But i never mind loosing couple of rupees being a mulim.
MY face itself simply can be identified as mulim, and i am proud of it.
More than 95% of the muslims are kind hart, god fearing and good human being.
Pls. mind the words before attempt such articles.
Dear Ariff,

இங்கு சொல்லப்படுவதெல்லாம் காரணம் அல்ல உண்மைக்காரணங்கள் முஸ்லிம்கள் மீதான பொறாமையினால் உருவானவை
ReplyDelete01 முஸ்லிம்களுடன் அவர்களின் பொறாமைக்கு முதல் காரணம் நாம் அவர்களைப் போல் அனைத்தையூம் வணங்குவதில்லை மற்றும் அவர்களின் சிலைகளை கல் என்கிறௌம் அதுமட்டுமா? அவர்கள் அனைத்து மதத்தினரும் ஒருவரின் சிலைகளை மற்றவர் வணங்குகின்றனர் ஆனால் முஸ்லிம்கள் மாத்திரமே எவரின் சிலைகளையூம் வணங்குவதில்லை
02. திருமணத் தொடர்பு:- முஸ்லிம்களின் அழகு மற்றும் பணச் செழிப்பிற்காக முஸ்லிம்களுடன் மதம் மாறாமல் அதாவது சுன்னத் செய்யாமல் திருமணம் முடிக்க அதிலும் விசேடமாக நமது பெண்களை மணக்க நினைக்கின்றனர் அதுவே இரண்டாது பொறாமைக்கான காரணம்
03. மூன்றாவது காரணம் முஸ்லிம்களின் வியாபாரம் மீதுள்ள பொறாமை முஸ்லிம்கள் சிறப்பாக வியாபாரம் செய்து அழகாக வீடுகட்டி கவரச்சியாக வாழ்கின்றனர் அது நமக்கில்லையே நமது(அவர்கள்) சமுகம் போதையால் மற்றும் கலாச்சாரச் சீர்கேட்டால் அழிகின்றதே என்பதும் பொறாமைக்கான காரணம்
04.முஸ்லிம்கள் நகர்களில் வாழ்வது
இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட காரணங்கள் நாமாக கற்பனை செய்து நம்மை நாம் திருத்த செய்யப்பட்ட அறிவூரையாக எடுக்கலாமே அன்றி இவை காரணம் அல்ல நாம் முஸ்லிம் என்று தெரியாத நிலையில் அல்லது அவர்கள் அவர்களுக்குள் பேசுவதை உற்றுநோக்கினால் புரிந்து கொள்ளலாம்
முஸ்லிம்களைக் குறைசொல்வது சாத்தான்கள் வேதம் ஓதுகின்றனர் (JJ) என்று அன்நியர்கள் பதிவிடும் அளவிற்கு சமுகத்தைப் பற்றி குறை கூறி எழுதுவதை நிறுத்தினால் நன்று இப்போது உருவாகியூள்ளது தமிழனை அடக்கிவிட்டோம் முஸ்லிம்களை ஒருகை பார்ப்போம் என்பதே அன்றி இதற்கு முஸ்லிம்கள் காரணம் அல்ல அத்துடன் நாங்கள் எதை விட்டுக் கொடுத்தாலும் அவர்களின் வெறி அடங்காது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டால் நன்று