மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு அருகில், ஞானசாரருக்கு படுக்கை
நீதிமன்றத்தை அவமதித்தார் மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாதாள உலக உறுப்பினர் என கூறப்படும் தெமட்டகொடை சமிந்த என்பவர், சிறைச்சாலையினுள் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பணிவிடை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பகல் தேரரின் அங்கிகள் சமிந்தவினால் கழுவிக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் குளிக்கும் இடத்தில் குறித்து இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து அவர் நேற்று மாலை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விளக்மறியலில் இருந்த போது சிறைச்சாலை அதிகாரிகள் நேரத்திற்கு நேரம் கலகொடஅத்தே ஞானசார தேரரை பார்ப்பதற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறநெறிகள் பற்றி தெளிவுப்படுத்தி குறுகிய தர்மத்தின் விரிவுரைகள் நடத்தியுள்ளார்.
கொழும்பு சிறைச்சாலையில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு (மரண தண்டனை விதிக்கப்பட்ட) அருகில் உள்ள படுக்கையே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவரை பார்ப்பதற்காக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், நிஷான் தனசிங்க வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது துறவிகள் ஞானசார தேரரை பார்க்க வந்திருந்ததாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவர்களில் சிலருக்கு மாத்திரமே அனுமதி கிடைத்துள்ளது.

'கற்றோரைக் கற்றோரே காமுறுவர்' என்று எழுதிய மகான் இதைக்கேட்டிருந்தால், 'குற்றவாளிகளை குற்றவாளிகளே காமுறுவர்' என்றும் பாடியிருப்பார்..!
ReplyDeleteWow nice
Deleteஇனியாவது ஞானருக்கு ஞானம் பிறக்குமா??
ReplyDeleteWe'll suitable place, but when they are going to give death penalty to him , as everyone knows he killd many enocent by sparking ethnic problems.
ReplyDelete