தனிக்கட்சி உறுதியானது - ஆட்சியை கைபற்றும் நம்பிக்கையில் மகிந்த தரப்பு, கண்காணிக்க மைத்திரி பணிப்பு
குருநாகலில் அண்மையில் மகிந்த தரப்பு முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்ற பிரமுகர் ஒருவர் jaffna muslim இணையத்திற்கு IMO மூலம் வழங்கிய தகவல்கள் வருமாறு,
புதிய கட்சி நிச்சமாக அமைக்கப்படும். உள்ளுராட்சி தேர்தலில் அது போட்டியிடும். பசில், கோத்தா அதில் முக்கிய பங்காற்றுவர். மகிந்த எந்த பொறுப்பையும் ஏற்கமாட்டார். ஆனால் மறைமுகமாக ஆதரவு வழங்குவார். நிச்சயம் தற்போதுள்ள அரசாங்கத்தில் குழப்பம் ஏற்படும் அதன்போது இரு பிரதான கட்சிகளில் இருந்து ஒருதொகுதியினர் எம்முடன் வந்து இணைவர். இதன்மூலம் ஆட்சியை கைபற்ற முடியும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

NEWS 2
இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிராக புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார்.
இது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எட்டும் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நடவடிக்கையால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை புலனாய்வுத்துறையினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவ்வாறான உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குழுவினர், தேசிய சுதந்திர முன்னணி பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி உட்பட கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் இணைந்து புதிய முன்னணி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமாக செயற்படுகின்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி ஆரம்பித்து மக்களை கொழப்பி ஆட்சி ஏறிய காலம் மலை ஏறி விட்டது, இப்ப ஆட்சியை தீர்மானிப்பது இளம் சமூதாயம்
ReplyDeleteMahinda is thinking and moving about how i can get power again in this country? But My3 is thinking about how i can protect all cows in this country.
ReplyDelete