இஸ்லாம் அந்நிய மார்க்கமா..? அல்லது இந்த மண்ணுக்கேற்ற மார்க்கமா..??
-சுவனப் பிரியன்-
தோட்டி என்றும் தொம்பன் என்றும், சூத்திரன் என்றும் பார்பனன் என்றும், வைசியன் என்றும் சண்டாளன் என்றும், மனிதனை பிரித்தாளும் வர்ணாசிரமமே..!
குவைத் நாட்டில் இஸ்லாமியரின் கருவறை, என்று உலகோரால் வியந்து பார்க்கப்படும் பள்ளிவாசலின் உள் அரங்கிலேயே இன்று 24-01-2016
தொல் திருமாளவன் (விடுதலை சீறுத்தைகள் கட்சித் தலைவர். தாழ்த்தப்பட்ட இந்து (தலித்) மக்களுக்காக குரல் கொடுப்பவர்) பேச வைத்து அழகு பார்தோம்!
இப்போது சொல்லுங்கள் நியாயவான்களே!
இஸ்லாம் அந்நிய மார்க்கமா? அல்லது
இந்த மண்ணுக்கேற்ற மார்க்கமா? என்று.
Post a Comment