Header Ads



இராணுவம், போலீஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு - முஸ்லிம்களும் இணைய வேண்டும்

-Azeem Salam-

நாடுதழுவிய ரீதியில் இராணுவம், போலீஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் இதில் பங்கு கொண்டு பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இத்துறையில் குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் ஆர்வங்காட்டவில்லை. இனிமேலும் இது தொடரக் கூடாது என்பது எனது அவா.


இந்த நாட்டில் Self Discrimination ஐ செய்து கொள்வது ஒரு தற்கொலைக்கு ஒப்பானது. எங்களை நாமே ஒதுக்கிக் கொள்வது (Self Alienation) இந்த நாட்டின் சம பிரஜைகள் என்ற கருத்தாக்கத்திலிருந்து எம்மை தூரமாக்கும்.இது இலங்கை போன்ற ஒரு பன்மைத்துவ நாட்டின் எங்கள் கடமையும் கூட.

8 comments:

  1. Muslim army in Galle or jaffna...thatz the end of the sinhalese and tamils in this island

    ReplyDelete
  2. ALL MUST JOINT AT LEAST 10% EVEN ALL GOVERNMENT FIELDS.Y NOT TAKING OUR PERCENTAGE. VERY VERY LOW IN ALL GOVT.DEPT.THIS IS FROM OUR RIGHTS...NOT AUTO DRIVING, BUSINESS OR FOREIGN EMP.ONLY ETC...

    ReplyDelete
  3. Hehe Mahendran! India was ruled by Muslim kings.. still non Muslims are the majority in India. Muslims didn't come to Sri Lanka as Warriors, they came as traders.
    World's largest Muslim Country - Indonesia Which Muslim army went there?
    Nigeria, Which Muslim army went to Nigeria?
    If Muslims really wanted to fight they don't have to join the army to fight.
    first Policemen to die in Sri Lanka in battle was a Muslim. who fought against ''Soora Saradial'' Aka Robin Hood of Sri Lanka.
    Stop planting your racist seeds here.

    We Muslims are only 10% in this country. Aren't you really ashamed to tell that 10% of Army going to take over Lanka?
    You are being a strong supporter of LTTE what happened to your bravery? acting like a pussy cat?

    ReplyDelete
  4. Voice...india is a very large country for muslim invaders ..so some instances they made friendship with some hindu kings to corner other kings....thatz y they can't fully implemented the conversation. ...but they taxed unfairly to kafirs.....still somehow manage a considerable portion of indian people to convert muslims....they killed the guys and took the girls that's y in Raj put girls suicide before muslim army enter their places....I agreed that in indonesia malaysia yemeni traders introduced islam....but could you tell me how islam came to pakistan egypt syria algeria Libya morrocco sudan ...It came thru forcefully....by killing the people....If british wouldn't invade india then by now indias demographic would have been different.

    ReplyDelete
  5. we are ready to joint in srilankan defence department will they give permission for bears if ok not only one hundred thousand Muslim will joint in army this not new for Muslim from the beginning we have win many war in our history

    ReplyDelete
  6. we are ready to joint in Sri Lankan defence department will they give permissions for beard if they ok not only one person hundreds thousands of Muslims ready to this not new for us we have win many war in our history study about those have doubt in India and other countries allowed the jaffna Muslim pl ask to good governance

    ReplyDelete
  7. I strongly encourage our Muslim brothers to join our motherland’s security forces in order to protect the country from culprits and existence of good governance (yet to be proved but have faith). Also, if joined, our brothers can be a good role model for pure patriotism and diligence at work. It has been a myth in our community that Muslims face difficulties to practice daily rituals if joined the security forces. I guess in reality it is other way around. I think it is high time our society start to change in our pattern of thinking to earn the daily living hood by doing unstable businesses or unprofessional overseas jobs or driving three wheelers. Instead these types of service oriented respectable jobs makes our community strong and steady above all well respected by all. Will there be any social organs in our country take seriously and do awareness programs to persuade youngsters to join.

    ReplyDelete
  8. மகேந்திரன்,

    உங்கள் (இனத்தின்) அனுபவம் பேசுதுபோல...

    புலிகள் உருவாகியதே பொலிஸ் படையில் சேர்ந்தவர்கள் மூலமாகத்தானே! ஆனால், முஸ்லிம்கள் பொலிஸ் படை, இராணுவம், கடற்படை, விமானப்படை என எல்லா இலங்கைப்படைகளிலும் அன்றும், இன்றும், என்றும் இருந்தார்கள்தான், இருக்கின்றார்கள், ஆனால் ஒன்றும் உங்களைப்போல் அரசாங்கத்தின் சம்பளத்தைப்பெற்றுக்கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக போராடவுமில்லை, போராடுபவர்களுமில்லை. மாறாக, உங்கள் இனத்தவர்கள் பொலிஸ் படையைத்தவிர ஏனையபடைகளில் இருந்திருந்தால் இந்நேரம் நீங்கள் குறிப்பிட்டதுபோல் சிங்கள சமூகமோ, முஸ்லிம் சமூகமோ இலங்கையில் இருந்திருக்காது" என்பதுதான் அனுபவரீதியான யதார்த்தம்! நீங்கள் மறுத்தாலும் அதுதான் யதார்த்தமானது என்பதை உங்கள் புலிகளின் இலக்கு, அப்பாவி சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் மீது நடாத்திய போராட்டம், என்பவற்றை மீண்டும் படித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் பாசிஷப்புலிகளின் கோரத்தாண்டவத்தில் அநியாயமாக தாக்கப்பட்டு, அனுபவப்பட்டவர்கள். உங்களைப்போன்ற இனவாதிகள் இன்னும் பொதுமக்களாகவும், அரசியல்வாதிகளாகவும் இருப்பதும் எதிர்காலத்திற்கான பயங்கரத்தையே திரை போட்டுக்காட்டுகின்றது.



    ReplyDelete

Powered by Blogger.