மரண வீட்டில் கேட்கப்பட்ட, கேள்வியினால் ஆத்திரப்பட்ட மகிந்த (வீடியோ)
காலஞ்சென்ற காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன உடல் வைக்கப்பட்டுள்ள கம்பஹா தேவாலய வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வெளியேறிய போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மரண வீடு எனது திருமண வீடு என்பதை அறிந்து கொள்ளுமாறு கூறியதுடன் மரண வீட்டில் அரசியல் கேள்வி கேட்டமை குறித்து தனது மகிழ்ச்சியின்மையை வெளியிட்டார்.
ஊடகவியலாளர் - உங்களிடம் இருந்து விலகி சென்ற இவ்வாறான தலைவர்களுக்கு நீங்கள் மன்னிப்பு வழங்குவீர்களா?. அவர்கள் உங்களிடம் வந்தால், ஏற்றுக்கொள்வீர்களா?.
மகிந்த ராஜபக்ச- நீங்கள் கதைப்பது தவறு என்று நான் நினைக்கின்றேன். நீங்கள் கதைப்பது தவறுதானே.
மரண வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வரும் போது நீங்கள் அரசியல் ரீதியான கேள்விகளை கேட்பது தவறு. நீங்கள் முற்றாக அரசியல் கதையை பேசுகிறீர்கள்.
இதனால், மரண வீடு எது? திருமண வீதி எது என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். அரசியலுக்கு அரசியல் மேடையை தெரிவு செய்யுங்கள் என்று மகிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளார். வீடியோ

திரு. ராஜபக்ஷ கூறியது முற்றிலும் சரியான பதில்!
ReplyDeleteஇடம் பொருள் ஏவல் இல்லாத செயற்பாடுகளை ஊடகவியலாளர்களும் தவிர்க்கவே வேண்டும்.
MR is absolutely correct. It's not a right place to ask such questions. Meaning guys should follow the professional ethics instead of or asking or publishing unethical questions. I would appreciate if MR can advise this to Hiru guys too...
ReplyDeleteYou are absolutely right
Deleteஅப்ப பண்சல,கோயில்களில் பேசலாமோ?
ReplyDeleteMR சொன்னது முற்றிலும் சரியானது இடம் அறிந்து பேசத்தெரியாத ஊடகம் இதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.இறந்தவரின் நன்மைகள் பற்றிக்கேட்க வேண்டிய இடத்தில் தேவை இல்லாத கேல்விகளை கேட்டு கடுப்பேத்துவது மனிதாபிமானம் இல்லை.ஒருவரின் தவறை மட்டும் மையமாக வைத்து எல்லாவற்றிலும் நடக்க முடியாது அவரின் இன்னுமொரு பக்கம் நல்லதாக இருக்கும் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDeletealahan சொன்னது போன்ரு தவரை சுட்டிக்காட்டும் மஹிந்தமட்டுமல்ல யாராக இருந்தாலும் தன்னிடமுல்ல தவரை உனர்ந்து மறறவருக்கு அரிவுரை கூரவேன்டும் சந்தர்பவாதியாக செயல்படக்கூடாது அவரது அரசியல் இப்போதெல்லாம் விஹாரைகலினுடாகத்தான் நடக்குது இதை ஏனையா பல அரசியல் வாதிகள் சுட்டிக்காட்டியுமுள்ளார்கள்
ReplyDeleteoodagam oru wairus ...mulu ulagatthayum aatti padaikkirazu !
ReplyDelete