Header Ads



முஸ்லிம் பெண்களை கடத்தும் யோகி - முஸ்லிம் மஜ்லிஸ் கூறும் அதிர்ச்சித் தகவல்


'ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்' (AIMMM) ன் உண்மை அறியும் குழு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

12 லிருந்து 15 வயது நிரம்பிய இஸ்லாமிய பெண்களை கிராமங்களிலிருந்து கடத்திச் செல்வது: பிறகு அவர்களை சிலகாலம் தங்கவைத்து பல இந்து இளைஞர்களைக் கொண்டு வன்புணர்வு செய்விக்க வேண்டியது. சில காலம் கழித்து அந்த பெண்களை இந்து இளைஞர்களோடு வாழ நிர்பந்திக்கப்படுத்துவது. மேலும் சிலருக்கு வாழ்வை சீரழித்து கிராமத்தில் திரும்ப விட்டு விடுவது. இது கடந்த ஒரு வருடங்களாக தொடர்ச்சியாக நடப்பதாக உத்தர பிரதேசத்தின் பல கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உத்தர பிரதேசத்தின் குஷி நகரில்தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. 

இவ்வாறு கடத்தப்பட்ட சிறுமிகள் உபியின் கோரக்பூர் நகருக்கு கொண்டு வரப்படுகின்றனர். இவ்வாறான கடத்தல்களுக்கு ஆதரவாக இருந்து செயல்படுபவர் பிஜேபியின் எம்பி யோகி ஆதித்யநாத் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை 'முஸ்லிம் மஜ்லிஸ்' கண்டுபிடித்துள்ளது. 

ஒரு யோகியின் வேலையை பார்த்தீர்களா? இறை பக்தி உடைய ஒருவன் செய்யக்கூடிய செயலா இது? இந்து மதத்துக்கே இது ஒரு இழுக்கல்லவா? இந்து மதத்தை வளர்க்கும் வழி இதுதானா?

இதே போன்ற வழி முறைகள்தான் சற்று மாறுதலாக தமிழகத்தில் அரங்கேற்றப்படுகின்றன. கல்லூரிக்குச் செல்லும் இளம் இஸ்லாமிய மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து பின்னர் அவர்களை இந்துக்களாக மணம் புரிந்து கொள்கின்றனர். 

பெரும்பாலான பெண்களை சுகம் அனுபவித்து விட்டு அவர்களின் ஊருக்கே திருப்பி அனுப்பி விடும் கொடுமையும் நடந்து வருகிறது. 

சினிமாக்களாலும் சீரியல்களாலும் சீரழிந்த சமூகத்துக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். 

நம் அனைவரின் குடும்ப பெண்களின் மானத்தையும் இந்த கயவர்களிடம் இருந்து இறைவன் காத்தருள்வானாக!

-சுவனப் பிரியன்-

1 comment:

  1. மதவெறியும், பழிதீர்க்கும் எண்ணமும்
    மனிதாபிமானத்தை தொலைத்து நிற்கும் கேவலம்!

    மனித உருவில் நடமாடும் மிருகங்களாய்
    சந்தர்ப்பங்களை சாதகமாக்கி குழந்தைகளையும்கூட
    குதறிவிடுகின்ற இம்"மதவெறிகள்" மனிதத்தின் சாபங்களே!

    ReplyDelete

Powered by Blogger.